நரமாமிச பட்சினியின் கண்ணசைவில் குஜராத்தில் கரிக்கட்டைகளாக ஆக்கப்பட்ட முஸ்லிம் இனப்படுகொலையின் முதல் தீர்ப்பு வெளியாகி மோடி கும்பலில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.
ஆனால் இந்த கலவரத்தின் கதாநாயகனான மோடி இன்னும் ‘கதாநாயகனாக’ வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்த மோடி இருக்கவேண்டிய இடம் எனது என்று கடந்த 7 -11 -2007 அன்று குமுதம் அரசு கூறியதை இங்கே நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.