ஃபிரான்ஸில் 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள்!
On official estimates, the number of mosques in France has already doubled from 1,000 in a decade
[ ஃபிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் ஆனால் அவர்களுடைய மத சடங்குகளில் 15 % மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்று சென்ற வருடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.
ஃபிரெஞ்சு முஸ்லிம்களில் 1994 ஆம் ஆண்டு 60% மக்கள் மட்டுமே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றார்கள் எனவும் தற்போது 71% மக்கள் நோன்பு நோற்கிறார்கள் என்பதாகவும் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள La Croix என்ற தினசரி செய்தித்தாள் தெரிவிக்கிறது.]
ஐரோப்பாவின் மிக பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்ட ஃபிரான்ஸில், மக்கள் வீதிகளில் தொழாமல் தடுக்க 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள் ஃபிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் பள்ளிகளில் போதுமான இட வசதி இல்லாமல் வீதியில் தொழுகிறார்கள்.இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் ஃபிரான்ஸ் அரசாங்கம் இறங்கியுள்ளது.
Mohammed Moussaoui, ஃபிரான்ஸ் முஸ்லீம் கவுன்சில் (CFCM) தலைவர், திட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது ,சில பள்ளிகள் வடிவமைப்பிலும் சில பள்ளிகள் முடியும் நிலையிலும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஃபிரான்ஸில் மொத்த மக்கள் தொகையான 65 மில்லியன் மக்களில் ஏழு மில்லியன் முஸ்லிம்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான பணம் ஃபிரான்ஸ் நாட்டில் வாழும் முஸ்லிம்களிடமிருந்தே அதிகமாக வருகிறது, வெளிநாட்டில் இருந்து குறைவாகவே உதவி தொகை வருவதாக ரமளானை முன்னிட்டு RTL என்ற பிரெஞ்சு வானொலி நிலையத்திற்கு பேட்டி அளித்த Moussaoui தெரிவித்தார்.
பள்ளிவாசல்களில் உள்ள இட பற்றாக்குறை காரணமாகவே வீதியில் முஸ்லிம்கள் தொழும் நிலை ஏற்படுவதாக அவர் கூறினார்.
Marseille , ஃபிரான்சின் இரண்டாவது பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்டிருக்கும் நகரம்.இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக முஸ்லிம் மக்கள் வசிக்கிறார்கள் அதாவது 250,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நகரத்தில் ஒரு பெரிய மசூதி தேவை என பரவலான கருதப்படுகிறது.
பதினோரு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ரோம் (ROME) நகரத்தில் 2000 பேர் தொழும் அளவுக்கு பிரமாண்டமான பள்ளிவாசல் ரமலானின் திறக்கப்பட்டது.இந்த பள்ளியை எழுப்புவதர்க்கும் அரசியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நெருக்கடி ஏற்படத்தான் செய்தது.
Dalil Boubakeur, பாரிஸ் கிராண்ட் மசூதியின் இமாம் கூறுகையில் ஃபிரான்ஸில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை 2000 த்திலிருந்து இரு மடங்காக ஆக்க வேண்டும் என்று கூறுகிறார்.மேலும் பிரெஞ்சு ஜனாதிபதியான சர்கோசியும் பள்ளிகள் அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள La Croix என்ற தினசரி செய்தித்தாள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு ரமலான் வாக்கெடுப்பில் ரோமன் கத்தோலிக்கர்களை விட ஃபிரஞ்சு முஸ்லிம்களின் நம்பிக்கை நடைமுறையில் மிகவும் அதிகம் என்று தெரிவித்துள்ளது.
ஃபிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் ஆனால் அவர்களுடைய மத சடங்குகளில் 15 % மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்று சென்ற வருடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.
ஃபிரெஞ்சு முஸ்லிம்களில் 1994 ஆம் ஆண்டு 60% மக்கள் மட்டுமே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றார்கள் எனவும் தற்போது 71% மக்கள் நோன்பு நோற்கிறார்கள் என்பதாகவும் அந்த செய்தித்தாள் தெரிவிக்கிறது.
“ரமலான் என்ற நடைமுறை மதம் சம்பந்தமாக மட்டும் இல்லாமல் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தாதாக இருக்கிறது.ரமளானை அனைவராலும் கண்ணியமாக பார்க்கப்படுகிறது.இந்த நடைமுறையை நம்பாதவர்களாக இருந்தாலும் ரமளானை மதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று Franck Fregosi, என்ற ஒரு இஸ்லாமிய முன்னணி ஃபிரஞ்சு ஆய்வாளர், செய்தித்தாளுக்கு தெரிவித்தார்.
source: http://www.frtj.net/2011/08/100.html
France building more than 100 mosques
Colin Randall
On official estimates, the number of mosques in France has already doubled from 1,000 in a decade
MARSEILLE, FRANCE, 11 Sept. 2011
Between 100 and 150 new mosques are being built in France as Europe’s biggest Muslim community seeks to end the controversial practice of people praying in the street because of a lack of places of worship.
Mohammed Moussaoui, president of the Muslim Council of France (CFCM), said the projects were at various stages, from design to near-completion. France is estimated to have up to seven million Muslims out of a total population of 65 million.
Most of the money comes from French Muslims, with much less help coming from overseas than in the past, Mr Moussaoui told the French radio station RTL in an interview to mark Ramadan.
Although resentment at the spectacle of worshippers spilling into the street from small, crowded mosques is generally associated with the French right, Muslims are quick to point out that the practice offends them, too.
Mr Moussaoui said Muslims were unhappy that so many people had to endure “undignified conditions of worship” because of the shortage of adequate accommodation.
But he also had a message for French politicians inclined to exploit concerns about the growth of Islam.
While it was important that the problem was being addressed by the construction programme, he said, “those who have compared praying in the street to the [Nazi] occupation are also those who oppose the building of mosques”.
Muslims are sometimes photographed observing Friday prayers in the street at Barbes-Rochechouart, a quarter with large Algerian and Moroccan populations in the 18th administrative district of Paris, and outside a tiny mosque serving a Tunisian district in the centre of Marseille.
In Marseille, France’s second-largest city with a Muslim community estimated at 250,000, more than a quarter of the total population, there is widespread recognition of the need for a Grand Mosque.
The symbolic first stone was laid last year at the site, a disused livestock market and abattoir, but the project has been beset with funding problems and policy differences.
Muslim leaders in the city may take heart from a success story at the other end of the country.
Eleven years after building permission was first sought, a new mosque for 2,000 worshippers, designed by Paolo Portoghsi, architect of Europe’s biggest mosque, in Rome, opened in time for Ramadan in Strasbourg. That project, too, had to overcome protracted financial and political difficulties.
Dalil Boubakeur, rector of the Grand Mosque of Paris, has estimated that France needs to double its number of mosques from the present total of about 2,000.
Emphasising the social benefits of freeing Muslims from the “pressure, frustration and sense of injustice” they felt, he chose a dramatic way last year of justifying the need for more worship facilities: “Open a mosque and you close a prison.”
The French president, Nicolas Sarkozy, once agreed. When finance minister, he published a book, The Republic, Religions, Hope in which he suggested updating France’s cornerstone 1905 law separating church and state to meet modern needs.
Arguing for an easing of the ban on state money being used for religious purposes, he said ensuring every major French town had an adequate mosque would help counter the extremism sometimes preached by self-styled imams in makeshift prayer rooms in tower block basements.
Riposte Laeque (Secular Response), a lobby group that staunchly defends the 1905 law, has even accused Mr Sarkozy of defeating its spirit by doing nothing to stop such aid, notably where new buildings are designated as cultural centres or Islamic institutes, entitled to funding even if they also have prayer rooms.
A new mosque for Barbes-Rochechouart will therefore benefit from subsidies of up to €20 million (Dh105m) from the public purse, according to Riposte Laeque.
On official estimates, the number of mosques in France has already doubled from 1,000 in a decade
And Mr Moussaoui’s comments about new projects coincides with a Ramadan poll conducted for the daily newspaper La Croix, showing that French Muslims are now much more likely to practise their faith than Roman Catholics.
Two-thirds of French people still declare themselves Catholic, according to research last year by the Ifop polling institute, but only 15 per cent of them attend services except for christenings, weddings and other ceremonies.
For La Croix, Ifop found 41 per cent of people born into Muslim families practised their faith, reflecting a steady rise in recent years (the proportion was 33 per cent only four years ago). About a quarter say they “generally” attend prayers every Friday, compared with 16 per cent 15 years ago.
Ramadan is widely respected, 71 per cent of French Muslims observing the fast whereas only 60 per cent did so in 1994.
“Ramadan is a practice as much cultural as religious, respected by the entire community, even by those who do not believe or no longer practise,” Franck Fregosi, a leading French analyst of Islam, told the newspaper.
source: http://www.thenational.ae/news/worldwide/europe/france-building-more-than-100-mosques