Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மானக் கேடான செயல்கள் எவை?

Posted on July 25, 2011 by admin

மானக் கேடான செயல்கள் எவை?

இறைவன் தடுக்கப்பட்டவை (ஹராம்) எனத் தடுத்திருப்பதையெல்லாம் வெளிப்படையான அல்லது அந்தரங்கமான மானக்கேடான செயல்கள் – பாவங்கள்:

நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது: ஆதாரமில்லாமலே நீங்கள் அல்லாஹ்வுக:கு இணைவைத்தல்: நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது. (ஆகிய இவைகளே என்று நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 7:33)

2. நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:22)

3. நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும்(அது வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியுமாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 17:32)

4. லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் சமூகத்தாரிடம் கூறினார். நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்ய முனைந்துவிட்டீர்கள்? (அல்குர்ஆன் 29:28, 7:80)

5. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 7:81)

6. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழிமறி(த்துப் பிராணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கிறீர்கள். உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்க (மானக்கேடான) வற்றைச் செய்கின்றீர்கள் என்று கூறினார். (அல்குர்ஆன் 29:2)

7. லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் சமூகத்தாரிடம் “நீங்கள் பார்த்துக் கொண்டே மான்கேடான செயலைச் செய்கின்றீர்களா, நீங்கள் பெண்களை விட்டுவிட்டு மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லா மக்களாக இருக்கின்றீர்கள் என்று கூறினார். (அல்குர்ஆன் 27: 54,55)

8. (நன்மை செய்வோர் யாரெனில்) எவர்கள் பாவங்களையும் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள் (அல்குர்ஆன் 53:32)

9. (இறை நம்பிக்கையாளர்களான) அவர்கள் (எத்தகையோரெனில்) பெரும்பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொண்டு தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (அல்குர்ஆன் 42:37)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb