எல்லாப் பெண்களும் மகாராணிகளே! [ ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ”நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்?” முஸ்லிம் கேட்டார்; ‘உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?” அவசர அவசரமாக ம்றுத்தார் அந்த ஆங்கிலேயர்; ”அதெப்படி முடியும்? அவர்கள் மகாராணியாயிற்றே….!” முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே. அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே…
Day: July 24, 2011
அழகுக்கும் ஆண்மைக்கும் வெண்டைக்காய்!
அழகுக்கும் ஆண்மைக்கும் வெண்டைக்காய்! வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று…
”வலைதளம்” ஓர் அறிவியல் அருட்கொடை
அபூ ஃபௌஸிமா, இலங்கை [ ஏற்கனவே வலைதளங்களைப் பாவிக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் இன்று மகத்தான சேவைகளைச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். தஃவாப்பணியில் ஈடுபட்டுள்ள எத்தனையோ இஸ்லாமிய அறிஞர்கள் இவ்வேலையை இன்று சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலரது இம்முயற்சிக்கான பலன் அல்லாஹ்வின் பக்கமிருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. அல்லாஹ் மனித இனத்திற்காகப் பூர்த்தியாக்கிய இஸ்லாம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் போய்ச் சேரக் கூடிய விதமாக இந்த வலைதளத்தை ஏற்படுத்தியிருக்கிறான் என்றால் மிகையாகாது. கவலைப்படவேண்டிய ஒரு விஷயம், இன்று அறிஞர்கள் சிலர்…
கருவறைகளில் உள்ளதை மருத்துவர்களும் அறிவார்களா?
கருவறைகளில் உள்ளதை மருத்துவர்களும் அறிவார்களா? إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (34) لقمان ”மறுமைபற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.இன்னும் அவனே மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிவான். எந்த ஆத்மாவும் தான் நாளை என்ன சம்பாதிப்பேன் என்று…
இறைவனின் எதிரியா இப்லிஸ்(ஷைத்தான்)?
உண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா? அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது என பார்ப்போம் இறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம். 1. மலக்குகள் (வானவர்கள்). 2. ஜின்கள். 3. மனிதர்கள்.
குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்!
குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்! ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்… ஆரோக்கியமாக இருங்கள் முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது…
தலைக்கு முடி அழகு!
முடிக்கு முக்கியத்துவம் கொடுப்போம் `உரோமம்’ எனப்படும் முடியை வெகு அலட்சியமானதாகப் பேச்சுவழக்கில் கூறுகிறோம். ஆனால் உண்மையில் முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை. சிறந்த சுட்டிக்காட்டியான முடி, மனஅழுத்தம், சத்துப் பற்றாக்குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடியது. உயிரினங்களில் பாலூட்டிகளில் மட்டும் காணப்படும் முடி, கதகதப்பை அளிக்கிறது, தூசி தும்புகளில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கிறது, ஈரப்பதத்தைக் காக்கிறது. நமது உடலமைப்பில் உள்ள திசுக்கள், எலும்புகள்,…