வாகை சூட வாரீர்
விதவிதமான வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ்_2 முடித்த மாணவர்கள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானதுதானா? என தகுந்த கல்வியாளர் களிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.
வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்
1. விண்வெளி பொறியியல் 2. வங்கி மற்றும் காப்பீடு 3. பயோ டெக்னாலஜி 4. பி-ஃபார்ம் 5. பி.பி.ஓ இண்டஸ்ட்ரி 6. கணினி மற்றும் மென்பொருள் 7. நிகழ்ச்சி மேலாண்மை 8. ஃபேஷன் மேனேஜ்மென்ட் 9. மனித உரிமைகள் 10. விருந்தோம்பல் மேலாண்மை
11. உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் 12. தகவல்துறைத் தொழில்நுட்பம் 13. தொழிற்ச்சாலை உறவுகள் 14. பன்னாட்டு வாணிபம் 15. மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் 16. ஊடகம் மற்றும் இதழியல் 17. பொருள் மேலாண்மை 18. உற்பத்தி மேலாண்மை 19. பணியாளர் மேலாண்மை 20. கிராம மேலாண்மை
21. போக்கு வரத்து மற்றும் சுற்றுலா 22. சில்லறை வியாபார மேலாண்மை 23. செலவு மற்றும் மேலாண்மை கணக்கு பதிவு 24. மண்ணியல் 25. தோட்டக்கலை 26. விளம்பர மேலாண்மை மாணவர்கள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவை கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள். உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவரும் தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:
போட்டித் தேர்வுகள் இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்
இந்த பிரிவை,
1) நுழைவுத் தேர்வுகள்
2) பட்டபடிப்புகள்
3) டிப்ளமோ படிப்புகள்
4) சான்றிதழ் படிப்புகள் என 4 பிரிவுகளாக பிரித்து சற்று விரிவாக பார்ப்போம்.
1) நுழைவுத் தேர்வுகள்
1. ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (அய்.அய்.டி) 2. ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் 3. அய்.அய்.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
4. கம்பைடு என்ட்ரன்ஸ் எக்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)
5. இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
6. என்.அய்.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)
7. பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
8. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
9. சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)
2) பட்டப்படிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்
1. வானூர்தி பொறியியல் 2. கட்டடக்கலை 3. தானியங்கி பொறியியல் 4. பயோ இன்பர்மேட் டிக்ஸ் 5. பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டே சன் என்ஜினியரிங் 6. பயோ டெக்னாலஜி 7. கட்டடக்கலை பொறியியல் 8. வேதிப் பொறி யியல் 9. தீயணைப்பு பொறியியல் 10. கணினி அறிவியல் பொறியியல் 11. கம்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் 12. மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் 13. மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு 14. மின்னியல் மற்றும் கருவி யியல் 15. தொழிற்சாலை பொறியியல் 16. சுற்று புற பொறியியல் புவித்தகவல்கள் 17. தகவல்துறைத் தொழில்நுட்பம் 18. கருவியியல் பொறியியல் 19. தோல்பொருள் தொழில்நுட்பம் 20. உற்பத்திப் பொறியியல் 21. மெரைன் இன்ஜினியரிங் 22. எலக்கட்ரானிக்ஸ் 23. மெட்டாலஜிக்கல் என்ஜினியரிங் 24. சுரங்கப் பொறியியல் 25. எரிபொருள் வேதிப்பொறியில் 26. பாலிமர் என்ஜினியரிங் 27. உற்பத்திப் பொறியியல் 28. அச்சுப்பொறியியல் 29. ரப்பர் டெக்னாலஜி 30. டெக்ஸ்டைல் என்ஜினியரிங்
3) டிப்ளமோ படிப்புகள்
1. கட்டடப் பொறியியல்
2. மின்சாரப் பொறியியல்
3. மின்னணுப் பொறியியல்
4. இந்திரவியல் பொறியியல்
5. உற்பத்திப் பொறியியல்
6. வேளாண்மை பொறியியல்
7. கணினி அறிவியல் பொறியியல்
8. மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு
9. கட்டடக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
10. வேதிப்பொறியியல்
11. தோல்பொருள் தொழில்நுட்பம்
12. வேதித்தொழில்நுட்பம்
13. பாலிமர் தொழில்நுட்பம்
14. பல் பேப்பர் தொழில்நுட்பம்
15. மென்பொருள் தொழில்நுட்பம்
16. மீன்வளத் தொழில்நுட்பம்
17. கைத்தறி தொழில்நுட்பம்
18. அச்சுத்தொழில்நுட்பம்
19. பிளாஸ்டிக் டெக்னாலஜி
20. சர்க்கரைத் தொழில்நுட்பம்
21. டெக்ஸ்டைல் டெக்னாலஜி
22. கணினித் தொழில்நுட்பம்
23. கார்மெட் டெக்னாலஜி
24. மரத் தொழில்நுட்பம்
25. வனத்துறைத் தொழில்நுட்பம்
26. காலணிகள் தொழில்நுட்பம்
27. போர்மேன் டெக்னாலஜி
28. ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
29. ரெப்ரிஜிரேசன் 30. விற்பனைத் துறை
31. காஸ்மெட்டாலஜி
4) சான்றிதழ் படிப்புகள்
1. பிளாக்ஸ்மித்
2. தச்சுத்தொழில்
3. மோல்டர் 4. பெயிண்டர்
5. ஷீட் மெட்டல் ஒர்க்கர்
6. கட்டடம் கட்டுபவர்
7. பேட்டரி மேக்கர்
8. மெக்கானிக் டீசல்
9. பிளம்பர்
10. மெக்கானிக் கிரெய்ண்டர்
11. மெக்கானிக் மோட்டார்
12. கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
13. வெல்டிங் கேஸ் மற்றும் மின்சாரம்
14. மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
15. ஒயர்மேன்
16. டர்னர்
17. மெக்கானிஸ்ட்
18. பிட்டர்
19. எலக்ட்ரோ பிளேட்டர்
20. ஒயர்லெஸ் ஆப்ரேட்டர்
21. சர்வேயர்
22. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 23. எலக்ட்ரீசியன்
24. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிசனிங்
25. கருவி வடிவமைப்பாளர்
26. டிராப்ஸ்மேன் சிவில்
27. டிராப்ஸ்மேன் மெக்கானிக்
28.மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
29. மெக்கானிக் ஜெனரல்
30. பிழைதிருத்தல்
31. சுருக்கெழுத்து ஆங்கிலம்
32. ஹேண்ட் ஒயரிங் ஆப் பேன்சி அண்ட் பர்னிஷிசிங் பேப்ரிக்ஸ்
33. எம்பர்ராய்டரி அன்ட் டெய்லரிங்
34. கட்டிங் அண்ட் டெய்லரிங்
35. காலணிகள் உருவாக்குதல்
36. சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி இயற்பியல்,
வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்
இந்த பிரிவை
1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள்
2) மருத்துவப் பட்டப்படிப்பு டிப்ளமோ சான்றிதழ் தகுதி
3) வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
4) உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்
5) மனை அறிவியல்
6) பொதுப்பாடங்கள் என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
1) மருத்துவ நுழைவுத் தேர்வு
1. ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் – பூனே
2. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் – உ.பி
3. ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெடல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜுகேசன்
4.ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் – புதுச்சேரி
5. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (உ.பி)
6. கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி – (வேலூர்)
7. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் – (புதுடில்லி)
மருத்துவப் – பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்
1. எம்.பி.பி.எஸ்.
2. பி.டி.எஸ்.
3. பி.ஹெச்.எம்.எஸ்
4. பி.ஏ.எம்.எஸ்
5. பி.எஸ்.எம்.எஸ்
6. பி.பார்ம்
7. பி.பி.டி.
8. பி.எஸ்.சி (நர்சிங்)
9. பி.ஒ.டி. மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி
1. மருத்துவத் தொழில்நுட்பம்
2. லேப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
3. லேப் டெக்னீசியன்
4. இ.சி.ஜி டெக்னீசியன்
5. டெப்டல் மெக்கானிக்
6. ஆப்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
7. ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
8. கோர்ஸ் இன் ஆட்டோமெட்ரி
9. ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
10. மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
11. டிப்ளமோ இன் டயாலிசிஸ்
12. மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
13. மருத்துவ நுண்ணுயிரியியல்
14. டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
15. பெரிபுயூசன் டெக்னாலஜி
16. பிசியோதெரபி
17. ஸ்பீச் தெரபி
18.நர்சிங்
வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
1. வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
2. பால்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
3. கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்
உயிரியல் அறிவியல் மற்றும் துணைப்பாடம்
1. விலங்கியல் – பி.எஸ்.சி
2. மீன்வளம் – பி.எஸ்.சி
3. எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
4. எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
5. அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி
6. நுண்ணுயிரியல் – பி.எஸ்.சி, எம்.எஸ்.சி
மனை அறிவியல்
1. மனை மேலாண்மை
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து
3. குழந்தை வளர்ச்சி
4. ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
5. உணவு சேவை மேலாண்மை
6. டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
7. டெக்ஸ்டைல்ஸ் கிராப்ட்
8. உணவுத்தொழில்நுட்பம்
9. மனித ஊட்டச்சத்து
10. உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
11. உணவு உற்பத்தி
12. பயன்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி
பொதுப்பாடம்
1. இயற்பியல்
2. வேதியியல்
3. தாவரவியல்
4. விலங்கியல்
5. பயன்பாட்டு புள்ளியல்
6. பயன்பாட்டு கணிதம்
பொருளாதாரம், கணக்குப் பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
1. சாட்டர்டு அக்கவுண்டன்சி
2. வங்கியியல்
3. சட்டப்படிப்பு- (பி.எல்)
4. மேலாண்மை -(பி.பி.ஏ)
5. பொருளாதாரம் -(பி.ஏ)
6. வணிகவியல்
7. டீச்சிங்
8. உலக அறிவியல்
9. உளவியல்
10. வரலாறு
11. புவியியல்
12. ஆங்கிலம்
13. மொழி
14. இசை
15. நிதி
16. ஊடகம்
17. தகவல் தொடர்பு
18. காஸ்ட்அக்கவுண்டன்சி
உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்
1. உடற்கல்வி
2. சட்டப்படிப்பு
3. ஏவியேசன் – விமானப்பணிப்பெண்
4. பாஸ்மெட்டாலஜி
5. ஃபேஷன் டெக்னாலஜி
6. காப்பீடு
7. கடல்சார்படிப்பு
8. போக்குவரத்து மற்றும் சுற்றுலா
9. நிழல் படம் பற்றிய படிப்பு
10. கலை/பயன்பாட்டுக் கலை
11. நகை வடிவமைப்பு
12. ஃபேஷன் மாடலிங்
14. இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
15. பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
16. கலையரங்கம் மற்றும் நடிப்பு
17. விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
18. நடிப்பு
19. ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
20 சினிமாஸ்மோகிராபி
21. இயக்கம்
22. டைரக்சன் ஸ்டோரி பிளே ரைட்டிங்
23. வீடியோகிராஃபி
24. பிலிம் எடிட்டிங்
25. நாடகக்கலை
26. ஃபிலிம் டைரக்டிங்
27. சினிமா நடிப்பு
28. ஆடியோகிராஃபி மற்றும் எடிட்டிங்
29. பிலிம் எடிட்டிங்
30. படத் தயாரிப்பு
31. பிலிம் பிராசசிங்
32. ஃபிலிம் ஸ்டடிஸ்
33. கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
34. பிரிஹேன்ட் அனிமேசன்
35. பண்டமென்டல் அன்ட் ஆடியோ விஷுவல் எஜுகேஷன்
36. மோசன் பிக்சரி போட்டோகிராபி
37. நிகழ்ச்சி மேலாண்மை
38. விஷுவல் கம்யூனிகேஷன்
39. புத்தகப்பதிப்பு
40. அரசியல் அறிவியல்
41. குற்றவியல்
42. விக்டிமாலஜி
43. நடனம்
44. ஜெம்மாலஜி
45. தொழிற்ச்சாலை வடிவமைப்பு
46. பூமி பற்றிய அறிவியல்
47. நகரத் திட்டமிடல்
48. மண்ணியல்
49. சமூகவியல் போட்டித் தேர்வுகள்
படிப்பை முடித்த பின்னர் போட்டித் தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளை
1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள்.
2. வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாக பிரிக்கலாம்.
1) அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்
1. பொறியியல் துறைத் தேர்வுகள்
2. வங்கித் தேர்வுகள்
3. இந்திய வனத்துறைத் தேர்வுகள்
4. மண்ணியல் துறைத் தேர்வுகள்
5. கம்பைடு மருத்துவத்துறை தேர்வுகள்
6. இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
7. சிவில் சர்வீஸஸ் தேர்வு
8. எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
9. ரயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்
2) வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்
1. சிவில் சர்வீஸஸ் தேர்வுகள்
2. வருமானத்துறைத் தேர்வுகள்
3. எக்சைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள் 4. இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
5. இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
6. இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
7. கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்
வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் வாழ்க்கைத்தொழில் திட்டமிடல் உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளை பெறலாம்.
தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கியுள்ளன. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில் தொழில் வளர்ச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.