திமுக கூட்டணியுடன் போட்டியிடும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1) துறைமுகம் (அல்தாப் ஹுசைன்)
2) வாணியம்பாடி (எச். அப்துல் பாஸித்)
3) நாகப்பட்டினம் (எம். முஹம்மது ஷேக் தாவூது)
அஇஅதிமுக கூட்டணியுடன் போட்டியிடும்
மனிதநேய மக்கள் கட்சி
4) ஆம்பூர்,
5) ராமநாதபுரம்,
6) சேப்பாக்கம் (சென்னை)
ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
முஸ்லிம்கள் போட்டியிடும் மற்ற தொகுதிகள் பின்வருமாறு:
எஸ்.டி.பி.இ. கட்சியின் சார்பாக போட்டியிடுபவர்கள்
7) கடையநல்லுர் (நெல்லை முபாரக்)
8) தொண்டமுத்தூர் (உமர்)
9) பூம்புகார் நாகை மாவட்டம் (முஹம்மது தாரிக்)
10) பாண்டிச்சேரியில் நிரவி (திருப்பட்டினம்-பத்ருதீன்)
தி.மு.க சார்பாக போட்டியிடுபவர்கள்
11) ஆயிரம் விளக்கு (சென்னை) (அசன் முஹம்மது ஜின்)
12) தஞ்சாவூர் (உபயதுல்லாஹ்)
13) மதுரை மத்தி (கவுஸ் பாஷா)
14) பாளையங்கோட்டை (மைதீன்கான் கான்)
அ.இ.அ.தி.மு.க சார்பாக போட்டியிடுபவர்கள்
15) ஆவடி – அப்துர் ரஹீம்
16) ராணிப்பேட்டை – அ.முஹம்மது
17) திருச்சி மேற்கு – என்.மரியம்பிச்சை
இவர்கள் வெற்றிபெற்று, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும், முழு ஈடுபாட்டுடன் சேவையாற்ற, அல்லாஹ் நல்லருள் புரிவானாக. -adm