ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள்.
ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள்.
இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சாரும்.
(1) 1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் ஏழு பேர்
வ.எ நபித் தோழர்களில் அறிவிப்பாளர்கள் அறிவித்த ஹதீஸ்களின் எண்ணிக்கை இறந்த ஆண்டு
02 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) 2630 73
03 அனஸ் இப்னு மாலிக் (ரலி) 2286 93
04 ஆயி்ஷா ஸித்தீக்கா (ரலி) 2210 57
05 அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) 1660 68
06 ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) 1540 74
07 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) 1170 74
2) 1000 ஹதீஸ்களுக்கும் குறைவாக அறிவித்தவர்கள்
08 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலி) 848 ஹதீஸ்கள் 32
09 அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரலி) 700 43
10 உமர் இப்னுல் கத்தாப் (ரலி) 537 21
11 அலீ இப்னு அபீதாலிப் (ரலி, 536 40
12 அபூதர்ருல் கிஃபாரி (ரலி) 281 32
13 இப்னு அபீ வக்காஸ் (ரலி) 270 55
14 முஆது இப்னு ஜபல் (ரலி) 200 18
15 அபூதர்தாஃ (ரலி) 179 32
16 உத்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) 147 35
17 அபூபக்கர் (ரலி) 142 13
(3.) தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
18 ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) 094
19 நாஃபிஃ மௌலா இப்னு உமர்(ரஹ்) 117
20 முஹம்மது இப்னு ஸீரீன்(ரஹ்) 110
21 இப்னு ஷிஹாபுஸ் ஸூஹ்ரி (ரஹ்) 123
22 ஸயீது இப்னு ஜூபைர் (ரஹ்) 095
23 இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) 80-150
(4) தாபிஉத் தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
24 இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) 93-179
25 இமாம் ஷாபியீ (ரஹ்) 150-204
26 இமாம் ஸூஃப்யானுத்தவ்ரீ (ரஹ்) 161
27 இமாம் ஸூஃப்யானுப்னு உயைனா (ரஹ்) 198
28 இமாம் அல்லைத் இப்னு ஸஃது (ரஹ்) 94-175
(5) பெண்களில்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
29 அன்னை ஆயிஷா ( ரலி) 2210 ஹதீஸ்கள்
30 அன்னை உம்மு ஸலமா (ரலி) 387
31 அன்னை உம்மு ஹபீபா (ரலி) 65
32 அன்னை ஹஃப்ஸா (ரலி) 60
33 அன்னை மைமூனா (ரலி) 46
34 அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) 11
35 அன்னை ஸஃபிய்யா (ரலி) 10
36 அன்னை ஸவ்தா (ரலி) 05
(6) ஏனையத் தோழியர்
37 அஸ்மா பின்த் யஸீத் (ரலி) 81 ஹதீஸ்கள்
38 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) 58
39 ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) 46
40 உம்மு ஹானி (ரலி) 46
41 உம்மு ஃபள்லு (ரலி) 30
42 அர்ருபை பின்த் முஅவ்வத் (ரலி) 21
43 கவ்லா பின்த் ஹகீம் (ரலி) 15
44 உம்மு சலைம் (ரலி) 14
45 புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி) 11
46 ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி) 07
47 உம்முல் அஃலா அல்- அன்சாரிய்யா (ரலி) 06
பின்வருபவர்கள் அறிவித்த நபிமொழிகள் எத்தனை என்பதற்குத் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.
48 உம்முல் ஹகம் பின்த் அபீ சுஃப்யான் (ரலி)
49 அஷ்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் (ரலி)
50 உம்மு குல்தூம் பின்த் அபீபக்ர் (ரலி)
51 உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் (ரலி)
52 ஹிந்த் பினத் உக்பா இன்னு ரபீஆ (ரலி)
53 உமைமா பினத் ரக்கீகா (ரலி)
54 ஃபாத்திமா பின்த் ஹு ஸைன் (ரஹ்)
இன்னும் ஏராளமானோர் நபிமொழிகளை அறிவித்துள்ளனர்.
பின் வரும் நபிமணியின் எச்சரிக்கையின் விளைவால் எழுந்த அச்சத்தினால் பலர் ஹதீஸ்களை தொகுப்ப தையும் அறிவிப்பதையும் தவிர்த்தனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
‘என்னைபற்றி நான் கூறியதாக யார் பொய்யுரைக் கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்.(அவன் போய் சேரும் இடம் நரகமாகும்).
இமாம் தேர்வு செய்த ஹதீஸ்கள்
வ.எ இமாம்கள் ஹதீஸ் நூல்கள் வாழ்ந்த ஆணடு திரட்டியவை தேர்ந்தவை)
01 முஹம்மது இஸ்மாயீல் புகாரி (ரஹ்) ஸஹீஹூல் புகாரி 194 ஹிஜ்ரி 2,56,600 7,563
02 முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் (ரஹ்) ஸஹீஹ் முஸ்லிம் 204 2,61,300 7,563
03 அபூதாவூது சுலைமான் Assajsthani Sunanu(ரஹ்)அபூதாவூது 202 2,75,500 5,274
04 அபூஈஸா முஹம்மது இப்னுஈஸா திர்மிதீ (ரஹ்) ஜாமிவுத்திர்மிதீ 200 27,93,956
05 அபூஅப்துர்ரஹ்மான் அந்நஸாயீ (ரஹ்) ஸூனனுந் நஸாயீ 215 30,35,761
06 முஹம்மது இப்னு யாசி இப்னு மாஜா (ரஹ்) இப்னு மாஜா 209 27,34,341
07 ஸிஹாஹ் ஸித்தாவின் மொத்த ஹதீஸ்கள் 34,458
08 அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) முஸ்னது அஹ்மது 164 24,11,000 27,999
அதிகமான ஹதிஸ்கள் இடம் பெற்ற ஹதீஸ் நூல் என்ற பெருமையைப் பெறுவது முஸ்னது அஹ்மது என்ற நூல் தான்.
இவர்களை அடுத்து இமாம்கள் தஹாவீ, தாரகுத்னீ, தப்ரானி, பைஹகி , ஹாக்கிம், இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, இப்னு அவானா, இப்னு ஜக்கன் ஆகியோரும் ஹதீஸ்களைத் திரட்டுவதில் பெரும் பாடுபட்டனர்.
Thanks to : http://albaqavi.com/home/