மழைக்காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழலாமா?
”பெரும்பாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெருநாள் தொழுகைகளை திறந்த பொது மைதானத்தில் தொழுதுள்ளார்கள். மழை காலத்தில் பெருநாள் தொழுகையை பள்ளியில் நடத்தினார்கள்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)
உபைதுல்லாஹ் என்பவர்தான் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் செவியுற்றதாக அறிவிக்கிறார். அவரும் ஈஸா என்றவரும் இந்த அறிவிப்பாளர் வரிசையில் வருவதால் இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ள முடியாது என ஹதீஸ் கலை இமாம்களால் கூறப்படுகிறது.
மேலும் பெருநாள் தினத்தில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களும் தொழுமிடத்திற்கு வரவேண்டும் என்ற கட்டளையுள்ளதாலும், மஸ்ஜிதுகளுக்கு மாதவிடாய் பெண்கள் செல்ல கூடாது என்பதாலும், மேற்கண்ட ஹதீஸ் மற்ற ஹதீஸ்களுடன் முரண்படுகிறது.
மேலும் ஃபர்ள் தொழுகையை கூட மழைக்காலங்களில் தங்கியிருக்கும் இடங்களிலேயே தொழுதுகொள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்திரவிட்டுள்ளார்கள்.
எனவே பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுகளில் தொழாமல் மழைக்காலங்களில் வீடுகளில் அவரவர்களாகவே தொழுதுகொள்வது தான் நபி வழிக்கு நெருக்கமாக இருக்கும்.
கீழே சம்மந்தப்பட்ட ஹதீஸ்களின் அரபி மூலமும் ஹதீஸ் தரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
المستدرك على الصحيحين للحاكم – كتاب صلاة العيدين
حديث : 1030
حدثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا الربيع بن سليمان ، ثنا عبد الله بن يوسف ، ثنا الوليد بن مسلم ، حدثني عيسى بن عبد الأعلى بن أبي فروة ، أنه سمع أبا يحيى عبيد الله التيمي يحدث عن أبي هريرة ، أنهم أصابهم مطر في يوم عيد ” فصلى بهم النبي صلى الله عليه وسلم العيد في المسجد ” هذا ” حديث صحيح الإسناد ، ولم يخرجاه ” ” أبو يحيى التيمي صدوق ، إنما المجروح يحيى بن عبيد الله ابنه ” *
سنن أبي داود – كتاب الصلاة
تفريع أبواب الجمعة – باب يصلي بالناس العيد في المسجد إذا كان يوم مطر
حديث : 993 حدثنا هشام بن عمار ، حدثنا الوليد ، ح وحدثنا الربيع بن سليمان ، حدثنا عبد الله بن يوسف ، حدثنا الوليد بن مسلم ، حدثنا رجل من القرويين ، وسماه الربيع في حديثه عيسى بن عبد الأعلى بن أبي فروة ، سمع أبا يحيى عبيد الله التيمي ، يحدث عن أبي هريرة ، ” أنه أصابهم مطر في يوم عيد ، فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد ” *
1 – أنه أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد
الراوي: أبو هريرة المحدث: أبو داود – المصدر: سنن أبي داود – لصفحة أو الرقم: 1160
2 – أنه أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد
الراوي: أبو هريرة المحدث: ابن حجر العسقلاني – المصدر: تخريج مشكاة المصابيح – لصفحة أو الرقم: 2/123
خلاصة حكم المحدث: [حسن كما قال في المقدمة]
3 – أنهم أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد
الراوي: أبو هريرة المحدث: الصنعاني – المصدر: سبل السلام – لصفحة أو الرقم: 2/112
خلاصة حكم المحدث: في إسناده رجل مجهول
4 – أنه أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد
الراوي: أبو هريرة المحدث: العظيم آبادي – المصدر: عون المعبود – لصفحة أو الرقم: 4/17
خلاصة حكم المحدث: في إسناده رجل مجهول وهو عيسى بن عبد الأعلى
5 – أنه أصابهم مطر في يوم عيد فصلى بهم النبي صلى الله عليه وسلم صلاة العيد في المسجد
الراوي: أبو هريرة المحدث: الألباني – المصدر: ضعيف أبي داود – لصفحة أو الرقم: 1160
خلاصة حكم المحدث: ضعيف
6 – أنه أصابهم مطر في يوم عيد ، فصلى بهم النبي – صلى الله عليه وسلم – صلاة العيد في المسجد
الراوي: أبو هريرة المحدث: الألباني – المصدر: تخريج مشكاة المصابيح – لصفحة أو الرقم: 1393
خلاصة حكم المحدث: إسناده ضعيف
Thanks regards,
shaik dhawood