பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அல்ஹம்துலில்லாஹ்,
அல்லாஹ்வின் அருளால், எங்களது மகன்
M. முஹம்மது ஹுஸைன் B.E. மணமகனுக்கும்
காரைக்கால் E.முஹம்மது காசிம் அவர்களின் மகள்
K. ஃபைரோஸ் பேகம் முபல்லிகா மணமகளுக்கும்
24 07 2010 சனிக்கிழமை அன்று, நீடூர் நெய்வாசல் தக்வா மஸ்ஜிதில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும், வாழ்த்துச்செய்தி அனுப்பிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
M.A.முஹம்மது அலீ & ரஹ்மத் ஃபாத்திமா