இனையதளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான ஒரு குறியீடு எது என்றால், அது சந்தேகமில்லாமல் @ தான்.
சரி, @ என்ற சின்னம் இந்த மின்னஞ்சல் முகவரியில் எப்படி வந்தது…?
இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக்குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக்கொண்டார்.
ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், ” கீ போர்டில் அக்கரையுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராததும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, பின் இதைத் தேர்ந்தெடுத்தேன்.” என்று சொன்னார்.
இந்த @ சின்னம் கம்ப்யூட்டர் கீ போர்டில் எப்படி இடம் பெற்றது? மொழி வல்லுனர்கள், எப்படி என்பதில், ஒத்துப்போகவில்லை. சிலர் நினைத்தனர், மத்திய காலத்தில் (Early Middle ages), துறவிகள் கையெழுத்துப் ப்ரதிகளை சிரமத்துடன் படிக்கும்பொழுது லத்தீன் மொழி வார்த்தை “ad”, “at” or “towards” or “By” என்று பல அர்த்தங்களைக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
அநேக வல்லுனர்கள் இந்த @ சின்னம் சமீப காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்ததுதான், பொருட்களின் விலையை குறிப்பிட ஏற்பட்டதுதான் என்று வாதாடினர். அதாவது உதாரணமாக 10 பென்சுக்கு 5 ஆப்பிள் (“5 apples @ 10 pence.” ).மற்றும் ஒரு மொழி வல்லுனர், ஆராய்ச்சியாளர் Denis Muzerelle சொல்கிறார், இது ஃப்ரெஞ்ச், ஜெர்மானிய, வியாபாரிகள் எழுத்து “a”யை வேகமாக உச்சரிக்கும் பொழுது ஏற்பட்ட திரிபு என்கிறார்.
ஆனால் ஜூலை மாதம் 2000 ஆண்டில் இத்தாலிய ஆரய்ச்சியாளர் ஒருவர், இந்த சின்னம் @ 14ஆம் நூற்றாண்டின் வியாபார தஸ்தாவேஜுகளில் இந்தக் குறி காணப்படுவதைக் கண்டுபிடித்தார். இந்தச் சின்னம் ஒரு அளவை the “anfora,” or jar குறிக்க உபயோகிக்கப்பட்டது என்றார்.
Giorgio Stabile 1492 ஆம் வருடத்திய லத்தீன் – ஸ்பானிஷ் அகராதியில் “anfora” என்பது “arroba” ( ஒரு நிறுவளளவை) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்தார். ஆகையால், 1885ல் வியாபரரீதியான “a” (the “commercial a”) முதல் மாடலான அண்டர்வுட் தட்டச்சு மெஷினில் சேர்க்கப்பட்டது இயற்கையே.
80 வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து ஸ்டாண்டெர்ட் கம்ப்யூட்டர் கேரக்டரில் (Such as ASCII) இடம் பெயர்ந்துவிட்டது. (It’s therefore natural that, in 1885 the “commercial a” was included on the keyboard of the first model of Underwood typewriter and from there migrated into the standard set of computing characters (such as ASCII) 80 years later.)
@ – ஐ எப்படி உச்சரிப்பது?
தற்போதைய பிரச்சனை இந்த @ சின்னத்தை எப்படி உச்சரிப்பது? ஸ்பானியர்கள் இதை “arroba” என்றும், ஃப்ரெஞ்ச்காரர்கள் “arobase.” என்றும், அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் “at-sign.” என்றும், ஜெர்மானியர் (“at-Zeichen”), என்றும், எஸ்தோனியர் (“it-mirk”) என்றும், ஜப்பானியர் (“atto maak”). என்றும் உச்சரிக்கிறார்கள்.
ஆயினும், அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.
“However, in most languages the sign is described using a wide spectrum of metaphors lifted from daily life. References to animals are the most common.
Germans, Dutch, Finns, Hungarians, Poles and South Africans see it as a monkey tail. The snail – oddly enough for the anti-snail-mail set – portrays the @ sign not only in French (“petit escargot”) and Italian (“chiocciola”), but also in Korean and Esperanto (“heliko”).
Danes and Swedes call it “snabel-a” – the “a” with an elephant’s trunk; Hungarians a worm; Norwegians a pig’s tail; Chinese a little mouse; and Russians a டாக்”