கடந்த எட்டு வருடங்களாக நீடூர் – நெய்வாசல் துபை சங்கத்தினரால் நீடூர் அரசு பள்ளியில் பயின்றுவரும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச நோட்டு புத்தகங்கள் இவ்வாண்டும் 18.06.2010 அன்று சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உடலாலும் உள்ளத்தாலும் நிதியாலும் உதவி வழங்கிய அனைத்து நல்லுங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. – Adm.
மேலும் புகைப்படங்களுக்கு: