சுயநலவாதிகளே! Posted on June 12, 2010 by admin தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ், ஷஹீது – இவை அனைத்தையும் விட உயர்வானது ஒற்றுமை. இந்த நபிமொழியை (வழியை)ப் பின்பற்றாதவரை எல்லா இயக்கவாதிகளும், மார்க்க அறிஞர்களும், எல்லா முஸ்லிம்களும் ஏதோ ஒரு விதத்தில் சுயநலவாதிகளே!