ஃபைஸலும் அவர் தந்தையும்
சிவில் சர்வீஸ் (IAS, IPS, IFS) தேர்வில் கஷ்மீரைச்சேர்ந்த முஸ்லீம் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.
MBBS பட்டதாரியான அவர் இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி முதல் ரேங்கில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் விபரங்களுக்கு: