Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உலகமயமாகும் இஸ்லாம்

Posted on April 7, 2010 by admin

இஸ்லாம் உலகமயமாகும் நாள் வெகு தூரத்திலில்லை என்பது மேற்கத்தியர்களின் கணிப்பு.

ஆம் சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் முழு உலக மக்களும் முஸ்லீம்களாகும் காலம் வெகு வேகமாக விரைந்து வருகிறது; அதுவும் 2096 க்குள்!


Islam is conquering the world once again and at the current growth rate of Islam my grandchildren will be Muslim before they reach their life expectancy (2096).

But what if the world population continues to slow it’s growth (as it has been doing lately) and what if Islam continues to advance it’s growth (as it has been doing) by only half for the world population and only 1% for Islamic growth(conservative assumptions):

Then you and me, my kids, and my grand kids will all be Muslims before we die.  Please, note I didn’t do any trending on the data. I predict here (or better although I used conservative assumptions).

I used the most conservative growth rates for Islam and started Islam at a lower population then some analysts have Islam at currently.The following are where I obtained my data:

Islamic Population and Growth: http://www.religioustolerance.org/growth_isl_chr.htm 

World Population and Growth: http://en.wikipedia.org/wiki/Population_growth

Culturally Islam is winning.  Take for example the fall of Europe in it’s many various forms and most recently the fall of the freedom of speech in England. – by western Journalist 

இதைக்கண்டவுடன் ஸூரத்துதவ்பாவில் வரும் கீழ்க்கண்ட திருவசனம்தான் நினைவுக்கு வருகிறது.

”தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.” (9:32)

”அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே”. (9:33)

அல்ஹம்துலில்லாஹ்  அல்ஹம்துலில்லாஹ்  அல்ஹம்துலில்லாஹ்.

  www.nidur.info 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 8

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb