அட மக்குப் பயலே! [சுதந்திரம் குழந்தைகளுக்கு சரியாக வழங்கப்படும்போது அதுவே சுய கட்டுப்பாட்டையும் உருவாக்கிவிடும். விளையாட்டுக்கான நேரம் படிப்புக்கான நேரம் என்பதில் பல பெற்றோர்கள் தவறு செய்வார்கள். மாலை ஐந்து முதல் ஆறு, விளையாட்டுக்கான நேரம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து மணிக்கு விளையாடப் போகும்போதே ”ஆறு மணிக்குப் படிக்க வரணும்! தெரியுமில்லே” என்று பயமுறுத்தி அனுப்பினால், ஆறுமணிக்கு வருவதை ஆனவரை தள்ளிப் போடவே குழந்தைகள் விரும்பும். இரண்டுக்கும் சமமான முக்கியத்துவத்தை பெற்றோர்கள் தரவேண்டும். பெற்றோர்கள்…
Day: February 9, 2010
தந்தையையும் தாயையும் காப்பது தலையாய கடமை
MUST READ தந்தையையும் தாயையும் காப்பது தலையாய கடமை Dr. A.P.முஹம்மது அலி. Phd. I.P.S.(rtd) [ குர்ஆனுடைய மேற்கோள்படி பிள்ளைகளை ஒரு ரத்தக்கட்டி மூலம் உருக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப்பிள்ளை தாயின் கருவில் வளரும் போது தாய் தன் உதிரத்தை உணவாக தந்து வளர்க்கிறாள். குழந்தை தாயின் வயிற்றில் தவழும் போது ஏற்படும் அசைவுகளை இன்ப வேதனையாக ஏற்றுக் கொள்கிறாள். பிறக்கும் போது தாய் படும் வேதனையினை எடுத்தியம்ப வார்த்தையில்லை. சில…
சகோதரத்துவம்
[ முஃமின்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதிலும், இரக்கம் கொள்வதிலும், ஒருவருக்கொருவர் கருணை காட்டுவதிலும் ஓர் உடம்பைப் போன்றவர்களாக இருக்க வேண்டும். அந்த உடம்பின் ஓர் உறுப்பு நோயால் அவதிப் பட்டால் ஏனைய உறுப்புக்கள் காய்ச்சல், விழித்திருத்தல் என்பனவற்றின் மூலம் அந்நோயில் பங்கு கொள்கின்றன.”(புகாரி, முஸ்லிம்) “ஒருவருக்கொருவர் நீங்கள் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் உறவுகளை துண்டித்து நடக்காதீர்கள். ஒருவருக்கொருவர் நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இட்டிருப்பது போல் அல்லாஹ்வின் அடியார்களாக – சகோதரர்களாக இருங்கள். ஒரு…