முஹம்மது அலீ ஜின்னா பற்றி ஜஸ்வந்த் சிங் [ ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார். இந்து-முஸ்லீகள்…
Day: February 5, 2010
ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்!
அபூ ஸாலிஹா [ கிறித்துவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினரை ஒப்புநோக்குகையில் முஸ்லிம்கள் மட்டுமே அவர்களின் சதவீதத்திற்கொப்ப கல்வி நிலையங்களில் இடம் பெற்றிருக்கவில்லை. கல்வி நிலையில் மேம்பாடு அடைவதில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், நாட்டில் சுய கவுரவத்துடன் மதிக்கப்படுவதற்கும் அதிகார, ஏகாதிபத்திய, ஃபாஸிஸ சக்திகளால் அநியாயமாக ஒடுக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறவும் தேவையான அதிகாரங்களிலும் உயர் வேலை வாய்ப்புகளிலும் மட்டும் முஸ்லிம்களின் சதவீதத்தை ஒப்பு நோக்குவது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.] “மேற்கு வங்காளம் முழுவதும்…
இருநூறு ஒட்டகங்களை பரிசாக அடைய விரும்பியவர்!
இருநூறு ஒட்டகங்களை பரிசாக அடைய விரும்பியவர் ஹிஜ்ரத்தின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தங்களிடம் சிக்காமல் மதினாவிற்கு புறப்பட்டு விட்டார்கள் என்பதை அறிந்த மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள், தங்களுக்குள் ஆலோசனை செய்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களையும் அவருடன் ஹிஜ்ரத் செய்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு ஒட்டகம் என்று பரிசை அறிவித்தனர். இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னர் சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும் ரளியல்லாஹு அன்ஹு…