[”ஜின்னா ஒரு பிரிவினைவாதி” என்று சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் வாய் கிழியக் கத்தினார்களே தவிர யாருமே ஜின்னாவை அணுகவில்லை.. லாஹூர் மாநாட்டுக்கு முன்னால், ஜின்னா கேட்டதெல்லாம் ஆட்சியதிகாரத்தில் பங்குதானேதவிர, தனிநாடோ பிரிவினையோ அல்ல. ஜின்னாவையும், அவரது பிறந்த மண் மோகத்தையும் காந்திஜியுடன் அவர் கொண்டிருந்த ஆழமான நட்புறவையும் கலப்படமில்லாமல் அறிந்தவர்கள், பிரிவினையைத் தவிர்த்திருக்க முடியும் என்றுதான் நம்புகிறார்கள். தேசம் துண்டாடப்பட்டதற்கு ஜின்னா மட்டுமே காரணமென்று கூறுபவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. இந்தியாவுக்கு விடுதலை அளிப்பது குறித்த பேச்சு…
Day: February 3, 2010
முதிர் குழந்தைகள்!
முதிர் குழந்தைகள்! [ நிறையப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்பதே தெரிவதில்லை. ஒன்று அதீத கட்டுப்பாட்டுக்குள் தள்ளி அவர்களை சிந்தனை ரீதியாக வளர விடாமல் தடுத்து அடிமைப்பட வைத்து விடுகிறார்கள். இதன் விளைவு குழந்தைகளின் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன அளவில் இயலாமையும், கோழைத்தனமும், பலவீனமும் ஆட் கொண்டு விடும். அல்லது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதும் குழந்தைகளை விடுவித்து விடுவதையும்…
பர்தா தடைக்கு உண்மையான காரணம்!
பர்தாவை தடை செய்யலாமா? முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு பெயரே பர்தா தடை. பிரான்ஸ் சொல்வது வெறும் சப்பை காரணம்: மதசார்பின்மை. உண்மையில் இத்தகைய ஒரு தடைச்சட்டம் மதசகிப்பின்மைக்கே வழிவகுக்கும். அடுத்து ஜனாதிபதி சர்கோஸி பர்தாவை பெண்ணடிமைத்தனமாக அடையாளம் காண்கிறார். பர்தா…