MUST READ திருமண சபை கூடி ஏதாவது தாமதமாக்கப்பட்டிருந்தால் ‘அது’ வரும் வரை பயான் செய்யுங்கள் என ஆலிம்சாவிடம் பணிவாக கேட்டுக் கொள்வார்கள். அவரும் ஆஹா! நம்ம பயானை கேட்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்களே என்ற துடிப்பில் அவர் ”சொற்போரை” நிகழ்த்தத் தொடங்குவார். அவரது உரை உச்சகட்டத்தை அடைந்திருக்கும் போது, தாமதமாக்கப்பட்ட ‘அது’ வந்து விட்டால் அந்த ஆலிம்சாவின் காலை கொஞ்சம் சுரண்டி விடுவர். அவர் அதை கவனிக்காமல் இருந்தால் காதில் ரகசியமாய் சொல்லி விடுவார். பிறகு…
Day: January 28, 2010
ஈமானுக்கு வேண்டும் இடஒதுக்கீடு! (2)
MUST READ [ அல்லாஹ், ரசூல் என்றால் என்ன என்று கேட்டு ஊர்சுற்றும் ஒருவனை அனைவராலும் ஹஜ்ரத் என்று போற்றப்படும் இமாமாக மறுமாற்றம் செய்யும் மகத்தான பணியை மத்ரஸாவைத்தவிர வேறு எந்த நிறுவனங்களாலும், பாடசாலைகளாலும்,குருகுலங்களாலும், மடங்களாலும், ஆஸ்ரமங்களாலும், ஆலயங்களாலும் நிச்சயம் செய்ய முடியாத ஒன்று! தமிழக அரபுக்கல்லூரிகளின் அரும் பணி அளவிட முடியாதவை. அகிலந்தோறும் ஐவேளை பள்ளி வாசல்கள் இயங்குவது அதற்கானசாட்சி, இக்கல்லூரிகளிலிருந்து வெளிவந்தவர்களால் மடடுமே ”இமாமத்” செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.] சில…
ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!
இஸ்லாம் – ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்! உலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். பெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது! o கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது! o பெண் குழந்தை பிறந்தால் அது துரதிருஷ்டம் என்றும் தங்களுக்கு இழுக்கு என்றும்…
வேளாண்மையில் மரபணு மாற்றம் தேவையா?
[ இந்தியாவில் எந்த விவாதமும் இல்லாமல், பன்னாட்டு கம்பெனிகளும் வேளாண் பல்கலைக் கழகங்களும் அரசு ஆதரவுடன் மரபணு மாற்ற பயிர்களைப் பரப்புவதில் இறங்கியிருக்கின்றன. அரசியல் கட்சிகளைப் பொறுத்த மட்டில் இப்படிப்பட்ட விஷயங்கள் பற்றி தெளிவான ஆராய்ச்சியோ கொள்கை முடிவுகளோ கிடையாது. ஐரோப்பிய யூனியனில் மரபனு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள். ] மரபணு என்றால் என்ன? ஒரு உயிர் அதன் தன்மைகளை அடுத்த…
காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (3)
ஜவஹர்லால் நெஹ்ருவும் காயிதே ஆஸாமும் [ காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் உடல் ரீதியாக பலவீனமானவராக இருந்தாலும், இரும்புப் போல் திடமான மனதைக் கொண்டவர். அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால், எப்போதும் தன்னந்தனியே, பின்னிரவில் மிகச் சுத்தமான அவரது அறையில் அளந்தெடுத்தாற்போல் அடி வைத்து, மேலும் கீழும் நடந்து கொண்டேயிருப்பார். மிகக் குறைவாக சாப்பிடுபவர்கள், அவர்களைக் காட்டிலும் மிக அதிகம் சாப்பிடுவர்களைப் பார்த்து ஒன்று பொறாமைப் படுவார்கள் அல்லது அவர்கள் சிறப்பாகச் சாப்பிடுவதைப் பார்த்துச் சந்தோசப்படுவார்கள். காயிதே…