What are the different duties the angels undertake? • They are the keepers of Paradise: “And those who kept their duty to their Lord will be led to Paradise in groups, till, when they reach it, its gates will be opened and its keepers will say: Salaamun ‘alaikum (peace be upon you!). You have…
Day: January 18, 2010
ஐ.நா.சபை தலைமையத்தை துபாய்க்கு கொண்டுவர முயற்சி!
துபாய்: 2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்ததோடு அதனை துபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கு எளிதில்…
முடிவெடுக்கும் திறன் முக்கியம்!
100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள். முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள் வாழ்வின் எல்லா தடைக்கற்களையும் எளிதாகக் கடந்து செல்வது நிதரிசன உண்மை. உலகில் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சாமானியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பது ஏன்? சாதனையாளர்கள் எல்லோரும் வானத்திலிருந்து குதித்தா வந்தார்கள்? ஏன் நம்மாலும் சாதிக்க முடியாது? அதே இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், காதுகள், ஒரு வாய், ஒரு மூக்கு, ஒரு மூளைதானே? ஒரு நாளைக்கு 24…
ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?
”ஈமான்” எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?” ”இஸ்லாம்” (அடிபணிதல்) என்றால் என்ன?” ”இஹ்ஸான்” (நன்மை புரிதல்) என்றால் என்ன?” ”மறுமை (நாள்) எப்போது வரும்?” இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, ”இறைத்தூதர் அவர்களே! ”ஈமான்” எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், ”ஈமான்” எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக…
சூனியக்காரன்-துறவி-சிறுவன் & நெருப்புக்குண்டம்
சூனியக்காரன்-துறவி-சிறுவன் & நெருப்புக்குண்டம் M. அன்வர்தீன் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்; ”உங்களுக்கு முன்னால் வந்தவர்களில் ஒரு அரசனும் அவனுடைய மந்திரவாதியும் இருந்தனர். அந்த மந்திரவாதி வயது முதிர்ந்த போது அரசனிடம், ”நான் வயதானவனாகி விட்டேன்; என்னுடைய காலம் முடியபோகிறது; ஆகையால் ஒரு சிறுவனை அனுப்பினால் அவனுக்கு மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன்” என்று கூறினான். அவ்வாறே அரசனும் மந்திரவாதியிடம் ஒரு சிறுவனை அனுப்பினான்; மந்திரவாதியும் சூனியத்தை…