அல்குர்ஆன் ஓர் அற்புதம் (1) ‘இறையருட் கவிமணி’ கா.அப்துல் கபூர், எம்.ஏ.டி.லிட். [ ”There is probably in the world no other book which has remained twelve centuries with so pure a text” (பன்னிரு நூற்றாண்டுகளாகப் பாருலகில் இத்துணைத் தூய்மையுடன் நின்றிலங்கும். இன்னொரு நூலே கிடையாது) என்பார் பாதிரியார் வில்லியம் மூர் அற்புதங்கள் பலவற்றை விளைவித்துக் காலத்தின் கோலத்தால் கவர்ச்சியை இழந்து விடாமல் பூத்துக்…
Day: December 28, 2009
அல்குர்ஆன் ஓர் அற்புதம் (2)
அல்குர்ஆன் ஓர் அற்புதம் (2) ‘இறையருட் கவிமணி’ கா.அப்துல் கபூர், எம்.ஏ.டி.லிட். ”வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்னும் இலக்கணத்திற்குப் பொருத்தமாக ஒரே நூல் பொய்யகற்றும் திருமறை யென்பதில் ஐயமே இல்லை. சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய நூல்களுக்குரிய பத்து வனப்பாலும் பொலிவினைப் பெற்று”குன்றக் கூறல், மிகைபடக் கூறல்” முதலிய குற்றங்கள் பத்தும் இல்லாததாக இலங்குகின்ற நூல் இறைமறையேயாகும். வரலாற்றைக் கூறினாலும் வாக்குறுதிகளை வழங்கினாலும்…
திருமண பந்தங்களுக்கு….
திருமண பந்தங்களுக்கு.. 1. தான் மனைவியை விரும்புவதாக ஒவ்வொரு நாளும் கூறல் 2. புரிந்து கொள்ளலும், மன்னித்தலும் 3. நல்ல முறையில் பேசுதல் 4. மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் நேரம் செலவழித்தல் 5. ‘‘இல்லை” என்று கூறுவதைவிட அதிகமாக ”ஆம்” என்று கூறுதல் 6. பேச்சுக்களை செவிமடுத்தல் 7. அன்பு 8. வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளல் 9. ஒருநாள் விடுமுறை அளித்தல் 10. உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் உங்களுக்காக நீங்கள் கவனம் செலுத்தல்
நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுதிய கடிதங்கள் (5,6,7)
5. பஹ்ரைன் நாட்டு ஆளுநருக்குக் கடிதம் பஹ்ரைன் நாட்டு ஆளுநர் ‘அல்முன்திர் இப்னு ஸாவி‘ என்பவருக்கு இஸ்லாமின் பக்கம் அழைப்புக் கொடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தை அலா இப்னு ஹள்ரமி என்ற தோழர் மூலம் அனுப்பினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தைப் படித்துப் பார்த்த பின்பு அவர் நபியவர்களுக்குப் பதில் எழுதினார். ”அல்லாஹ்வின் தூதரே! உங்களது கடிதத்தை பஹ்ரைன் நாட்டு மக்களுக்கு முன் நான் படித்துக் காட்டினேன். அவர்களில்…