20. ஆடு, மாடு ஒட்டகப்பாலின் மருத்துவ குணங்கள்
வெள்ளை புரட்சி
பாலிலிருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து
ஆட்டுபாலின் அதிசய பயன்கள்
வயிற்றுப்புண்ணை குணமாக்கும் ஆட்டுப்பால்
கொழு, கொழு குழந்தைக்கு ஆட்டுப்பால் சோறு
வாதநோய்க்கு ஆட்டுப்பால் மருந்து
ஆட்டுப்பாலை சிசுக்கள் சாப்பிடலாமா?
மருந்தாகும் ஒட்டகப்பால்
21. சுற்றுசூழல் பாதிப்பு! திருக்குர்ஆன் எச்சரிக்கை!நம்மைச்சுற்றி – நம்மைபற்றி
மனிதனால் பூமிக்கு ஆபத்து!
பூச்சிமருந்தால் மனிதனுக்கு ஆபத்து!
உலகின் அசுத்த காற்று நகரம்
அதிக சப்தம் – கிட்னிபாதிப்பு!
அபூர்வ மூலிகைகளுக்கு ஆபத்து!
ஒசோன் படலத்தில் ஓட்டை
தாஜ்மஹால் – நியூயார்க்கில் அமிலமழை
குவைத்தில் புகை – காஷ்மீரில் கரும்;பனி
மீன் சாப்பிட்டால் ஆபத்து வருமா?
கதிர்வீச்சு – கடலுக்கு ஆபத்து
அமெரிக்க குழந்தைகள் பாதிப்பு!
22. திருக்குர்ஆன் வாசனை மருத்துவம்
நோய்த்தீர்க்கும் வாசனைகள்
அத்தர் ஒரு அற்புதம்
பூவையர் பூவை விரும்புவது ஏன்?
தலையில் சூடும் மலர் மருத்துவம்
மல்லிகை பூவின் மருத்துவ குணம்
தூக்கத்திற்கு மருதாணிப்பூ எண்ணெய்
ரோஜா தைலம் தயாரிப்பது எப்படி?
உயர்தர ரோஜா அத்தர் தயாரிக்க
23. திருக்குர்ஆன் வண்ண மருத்துவம்
கிருமிகளை கொல்லும் சூரியஒளி
அமாவசை – பௌர்ணமி ஒர் எச்சரிக்கை
மனநோய்க்கு பௌர்ணமி சிகிச்சை
தூக்கத்தை உண்டாக்கும் இரவு – பகல் நிறங்கள் ஒளியில் அருக்கிறது – பொருளியல் அல்ல
தெளிவான எண்ணங்களுக்கு பச்சை நிறம்
நரம்பு நோய்களை குணமாக்கும் நீலநிறம்
இறைவணக்கத்திற்கு ஏற்ற ஆடை நிறம் எது?
மனிதனை சுற்றி ஒளிவட்டம்
நிறங்களும் – உடல்நலமும்
வண்ண உணவுகள் சாப்பிடுங்கள்
வண்ண ஒளி சிகிச்சை செய்துகொள்வது எப்படி?
உடல்வலிக்கு வண்ண ஒத்தடங்கள்
வண்ணநீர் தயாரித்தல்
வண்ண சிகிச்சை நேரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
நவமணிகளை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?
24. சுகமான தூக்கம் பற்றி திருக்குர்ஆன்
துன்பம் தீர்க்கும் தூக்கம்
தூக்கத்தில் எத்தனை வகைகள்?
உடல் வலிமை தரும் தூக்கம்
புத்துணர்ச்சி தரும் ஒய்வு – தூக்கம்
தூக்கத்தின் நிலைகள் என்ன?
தூக்க நோய்கள் என்னென்ன?
நன்றாக தூக்கம் வரசில யோசனைகள்
25. திருக்குர்ஆன் தண்ணீர் மருத்துவம்
தண்ணீர்! துண்ணீர்!
நோயின்றி வாழ தினம் 6 கிளாஸ் தண்ணீர்
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன நீரியல் மருத்துவம்
நீரில் குளித்து காயத்தை ஆற்றியமான்
நோய்த்தீர்க்கும் நீர்க்குளியல்கள்;
கடல்நீர் குளியல் பயன்கள்
இடுப்புக்குளியல் பயன்கள்
பாதக்குளியல் பயன்கள்
வெண்ணீர் – தண்ணீர் பாதக்குளியல் பயன்கள்
தண்ணீர் – வெண்ணீர் மாறிக்குளியல் பயன்கள்
கண்குளியல் பயன்கள்
உப்பு நீராவி சுவாசித்தல் பயன்கள்
26. திருக்குர்ஆன் மின்சார மருத்துவம்
முதல் மின் இயல் தத்துவம்
மின்னல் தான் மின்சாரம்
மின்னல்தான் மின்சாரம்
மின்னலால் நன்மை, தீமைகள்
நமது உடலில் மின்சக்தி!
மூளை உணரும் மொழி மின்சாரம்
மின்சாரத்தால்இயக்கும் இதயம்
மின்சாரத்தால் நோய் தீர்க்கலாம்?
ஊடலில் மின்சக்தியை அதிகரிக்கலாம்?
முpன்சக்தியை அதிகரிக்க பயிற்சிகள்
27. திருக்குர்ஆன் கற்றுதந்த இயற்கை சுகப்பிரசவம்
இயற்கை பிரசவம் சாத்தியமா?
பிரசவ வலி பயத்தை போக்கிய ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்
நீர் உற்று பக்கத்தில் மூச்சுப்பயிற்சி
தூய்மையான ஊற்றுநீர்
பிரசவத்திற்கு பின் இயற்கை பழஉணவு
குழந்தையை கண்டு மகிழ்ந்த மர்யம் அலைஹிஸ்ஸலாம்
மர்யம் அலைஹிஸ்ஸலாம் வைத்த உண்ணாநோன்பு
28. உணர்ச்சிகள் உருவாக்கும் உடல்நோய்கள் பற்றி
ஆவேச உணர்ச்சி நோய்கள்
மலச்சிக்கலுக்கும், பேதிக்கும் மனமே காரணம்?
டென்ஷனால் அதிகமாகும் நம் உடல் எடை
இதயநோய் மன உணர்ச்சிகளை சார்ந்ததா?
உணர்ச்சி சார்ந்த இரத்த அழுத்தத்துக்கு மனம் காரணமா?
மன உணர்ச்சியினால் அடிமுதுகுவலி
சுவாச நோய்கள் உண்டாக மனம் காரணமா?
தைராய்டு சுரப்பி கோளாறு
சர்க்கரை நோய்
தோல் நோய் ஏற்பட உணர்ச்சி போராட்டம் காரணமா?
29. பெண் குழந்தைகளைக் கொல்லாதீர்! திருக்குர்ஆன் எச்சரிக்கை
பெண் குழந்தைகளுக்கு ஆபத்து
இந்திய மாநிலங்களில் சிசுக்கொலைகள்
இரக்கமின்றி கொல்கிறார்கள் (ஒர் அதிர்ச்சி ரிப்போர்ட்)
சிசுக்கொலைக்கு காரணம் வரதட்சணையா?
கருக்கலைப்பை தடைசெய்த திருக்குர்ஆன்
கருக்கலைப்பை எதிர்க்கும் இயக்கங்கள்
கண்ணால் கண்ட கொலைக்காட்சி
பெண் உடலை பாதிக்கும் கருக்கலைப்பு
பெண் குழந்தைகள் பிறப்பது யாரால்?
30. குடி ஒர் உயிர்கொல்லி! சூதாட்டம் ஒர் மனநோய் திருக்குர்ஆன் எச்சரிக்கை
குடியால் மூளைக்க ஆபத்து
மதுபானங்களில் சாராய சதவிகிதம்?
குடிகாரர்கள் மூச்சடைத்து தீடீர் மரணம்
ஆண்மை இழப்பை ஏற்படுத்தும் குடிபழக்கம்
மதுவால் கல்லீரலுக்கு ஆபத்து
மதுவால் வருட் நோய்கள்
குடியை நிறுத்த மாற்றுவழி மருத்துவம்
மூளையில் மனதை அமைதிபடுத்தும் சுவிட்ச்
தியானம் (திக்ரு) மருத்துவ பயன்கள்
சூதாடுதல் ஒரு மனவியாதி
சூதாடிகள் தன்வதைச்சுகம் அடைபவர்களா?
சூதாட்டக்காரர்களின் இளமை காலம்
சூதாட்டம் ஒருஅவதியுறும் நோய்
சூதாட்டத்தில் நிகழும் ரசாயன தீமைகள்
31. திருக்குர்ஆன் நவீன அக்குபஞ்சர் மருத்துவம்
திருக்குர்ஆனில் காது அக்குபஞ்சர் சிகிச்சை
காது அக்குபஞ்சர் கண்டுபிடித்த மருத்துவர்
ஆங்கில தூக்கமாத்திரைகள் வேண்டாம்
குhதில் ஒடிக்கொண்டிருக்கும் அக்குபஞ்சர் சக்தி
நம் காது, கண்ணிலிருந்து மின்சாரம்
காதில் ஓடும் சக்தியை நிழல்படம் எடுத்தார்கள்
காது அக்குபஞ்சர் – நோய்களை குணப்படுத்துகிறது
தூங்க வைக்கும் காது அக்குபஞ்சர் சிகிச்சை
32. ஒளு என்னும் நீரியல் மருத்துவம்
முகத்திற்கு அழகு சேர்க்கும் ஓளு
முனஅமைதி கொடுக்கும் ஓளு
கோபம் வந்தால் முகம் கழுவுங்கள்
துண்ணீர் ஒரு உலகளாவிய கரைப்பான்
தோல் மூளையின் ரிமோட் கண்ட்ரோல் ஸ்விட்ச்
ஒளு நம் தோளுக்கு பாதுகாப்பு
மூக்கை கழுவினால் மூளையை பாதுகாக்கலாம்
ஹேர்பல் மிஸ்வாக் – பிரஸ்
மூலிகை மிஸ்வாக் சிறந்தது
ஒளு முகம் கழுவுதல் பயிற்சி
ஒளுவில் பிடரி மசாஜ்
ஒளுவில் தலை மசாஜ்
ஒளுவில் கை – முழங்கை மசாஜ் பயிற்சி
ஒளுவில் கால் மசாஜ் பயிற்சி
ஒளுவில் தயமம் – இயற்கை மண்மருத்துவம்
ஒளுவில் தண்ணீர் அக்குபிரஷர் மசாஜ் பயிற்சி
ஒளுவில் இயக்கும் அக்குபிரஷர் புள்ளிகள்
ஒளுவில் முகத்துக்கு மசாஜ் பயிற்சி
ஒளுவில் காது மசாஜ் பயிற்சி
ஒளுவில் கைக்கு மசாஜ் பயிற்சி
ஒளுவில் கால் – பாத மசாஜ் பயிற்சி
ஒளுவில் தலைக்கு மசாஜ் பயிற்சி
ஒளுவில் கழுத்து (மஸஹு) மசாஜ் பயிற்சி
தொழுகை ஒரு மனப்பயிற்சி
மசாஜ் பயிற்சி காலை தொழுகையில் ஓசோன் புத்துணர்ச்சி
மனஅமைதி உண்டாக வாசனைகள்
மனஅமைதி உண்டாக்கும் தொழுகை
கவனசக்தியை அதிகரிக்கும் பயிற்சி
தியானத்திற்கு சிறந்த ஆசனம்?
தொழுகை மூலம் உடலுக்கு காந்தசக்தி
நாம் பூமியுடன் தொடர்பு கொள்கிறோம்
ஆரோக்கியமானவர்களின் மின்சாரசக்தி
நிற மருத்துலம் பெற தொழுகை உதவுகிறது
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எச்சரித்த கதிர்வீச்சு
உள்ளத்தை தட்டி எழுப்பும் அழைப்பு(பாங்கு)
தொழுகைக்குபின் இறை தியானம் (திக்ரு)
திக்ரே கல்பி (தியானம்)ஒர் அறிவியல் உண்மை
ஹைப்போதாலமஸை கட்டுபடுத்தும் திக்ரு
33. தொழுகையில் ரிப்ளக்ஸாலஜி மருத்துவம்
விரல் நுனியில் நோய் நிவாரணம்
தொழுகையில் ரிப்ளக்ஸாலஜி சிகிச்சை
தொழுகையில் இயங்கும் கை ரிப்ளக்ஸாலஜி புள்ளிகள்
ரிப்ளக்ஸாலஜி வேலை செய்வதற்கான அறிகுறிகள்
34. தொழுகையில் அக்குபிரஷர் சிகிச்சைகள்
தொழுகையில் நற்பகல் – நள்ளிரவு பயன்கள்
தொழுகையில் அக்குபிரஷர் சிகிச்சைகள்
35. துஆ என்னம் பிராண சிகிச்சைகள்
உடலில் பிராணசக்தி குறைய காரணம்?
பிராண சக்தியால் உடலுக்க நன்மைகள்
துஆ என்னும் ஆன்மீக பிராண சிகிச்சை
துஆ பிரார்தனை மூலம் குழந்தை பாக்கியம்
பிரார்தனைபுரிய சிறந்த இடம் பள்ளிவாசல்
கஃபாவில் பிரார்த்தனை
பிரார்தனையில் முழு நம்பிக்கை வேண்டும்
தொழுகை மூலம் பூமியிலிருந்து பிராணசக்தி
விரலைத்தொட்டு எண்ணுவதில் பிராணசிகிச்சை
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடைபிடித்த துஆ பிரார்த்தனைகள்
36. தொழுகையில் ஆசன சிகிச்சைகள்
தொழுகை – ஒரு விழிதிறந்த தியானம்
தொழுகை மூலம் கிடைக்கும் காஸ்மிக் மூச்சு
மனதை ஒருநிலைப்படுத்தும் சுழிமுனை
தொழுகையும் – யோகாவும்
தஹ்ஜத் தொழுகையும், காஸ்மிக் கதிர்களும்
தொழுகையில் இயக்கப்படும் சோலார்பிளக்ஸ்
தொழுகை ஆசனங்கள் – யோகா (அட்டவணை)
தொழுகையில் ஆசன சிகிச்சைகள்
ஆஸ்துமாவைக் கட்டுபடுத்த
முதுகுவலிக்கு ஸஜ்தா ஆசனம்
மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும் தொழுகை ஆசனங்கள்
37. தொழுகை சிறந்த உடற்பயிற்சி
தொழுகை மூலம் உடற்பயிற்சி
தொழுகை ஒரு ஐஸோடோனிக் உடற்பயிற்சி
தொழுகை பயிற்சியின் நன்மைகள்
தொழுகையில் தசை வலிமை சேர்க்கும் பயிற்சி
தொழுகையில் கால்தசை வலிமை சேர்க்கும் பயிற்சி
தொழுகையில் நியூரோமஸ்குலர் பிரீத்திங் பயிற்சி
மூளை சிறப்பாக இயங்க தொழுகை பயிற்சி
தொழுகையில் கண்பார்வை அதிகரிக்க பயிற்சி;
தொழுகையில் இடுப்பை வலுவாக்கும் பயிற்சி
தொழுகையில் இயற்கை மகப்பேற்றுக்கான பயிற்சி
தொழுகையில் மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்தும் பயிற்சி
உடற்பயிற்சிக்கான காலஅளவை தானே நிர்ணயித்த தொழுகை
38. தாயின் அருமையை அறிவியல் ரீதியாக விளக்கிய திருக்குர்ஆன்
முழு மனிதனை உருவாக்கும் தாய்பாசம்
துன்பத்தில் இன்பம்
தூய்பால் குழந்தையின் பிறப்புரிமை
தூயின் கருவறையில் மனிதன்
39. திருக்குர்ஆன் சாந்தி சிகிச்சைகள்
துன்பத்திலிருந்து விடுதலை
மருந்தில்லாமல் குணப்படுத்தும் சாந்தி சிகிச்சைகள்
மனிதனை வாட்டும் பிரச்சனைகள்
கவலை மனிதனை எந்தஅளவு பாதிக்கிறது
நமது மனம் ஒருகவனிக்கும் கருவி
திருக்குர்ஆன் சாந்திசிகிச்சை எப்படி வேலை செய்கிறது
திருக்குர்ஆன் சாந்திசிகிச்சை தொடங்க வேண்டுமா?
வாசனை எண்ணெய் அட்டவணை
நமக்க நாமே திருக்குர்ஆன் சாந்தி சிகிச்சையை தொடங்குவது எப்படி?
திருக்குர்ஆன் சாந்திசிகிச்சையின் மூலம் குணமாகும நோய்கள்
40. ஆதார நூல்கள்
நூலின் விலை: ரூபாய் 180
(492 பக்கம், 9 ஆம் பதிப்பு, 2009)
தொடர்புக்கு:
டாக்டர் M.A. ஹாரூன் Phd
நஜீம் காம்ப்லெக்ஸ்,
மயிலாடுதுறை – 609001
நாகை மாவட்டம்,
தமிழ்நாடு.
தொலைபேசி: (04364) 225876. அலைபேசி: 91-9443394963
ஈ மெயில் முகவரி: dr_harun@yahoo.com
ADDRESS:
Dr.M.A.HARUN, Phd (Quraan Medicine)
Nazim Complex, (Near Bus Stand)
MAYILADUTHURAI – 609001.
Nagappattinam District,
Tamil Nadu, INDIA.
Contact No. Phone – (04364) 225876. cell – 91-9443394963
emai address: dr_harun@yahoo.com