Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்-2

Posted on December 20, 2009 by admin

நூல் அறிமுகம்:

”திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்”

இந்த நூல் கையிலிருந்தால் உங்களுடன் ஒரு டாக்டர் இருப்பது மாதிரி

பொருளடக்கம்

1. வாழ்க்கையை உயர்த்தும் நல்லெண்ணங்கள்

எண்ணங்களின் அபார வலிமை

எண்ணம் ஒரு சக்தி

எண்ணத்தின் வலிமை பற்றி சூஃபிகள்

 

2. நமது நினைவுகளில் இறைவன்

நோய்களின் துவக்கம் மனமே

மூளையில் பதிக்கப்பட்டுள்ள நமது நரம்பு உருவம்

நோய் தீர்க்கும் தியானம்

இறைவன் பெயரை உச்சரிப்பதால் நன்மை



 

3. இறந்த உயிரினங்களை உயிர்ப்பிக்க முடியுமா?

டால்பின் நம்மோடு பேசுமா?

மனிதனை ஒத்திருக்கும் விலங்குகளின் கொட்டாவி

மின்சார மீன்கள்!

விஞ்ஞானி அப்துல் சலாமின் குவாண்டம் தத்துவம்

குளிரில் உறைந்த குழந்தை உயிர்பெற்ற அதிசயம்

 

4. மனிதன் பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியுமா?

பறவை மனிதர்கள்

சூரிய குடும்பத்தை அளந்த மைக்ரோவேவ்

விண்வெளி வளர்ச்சி

பிரமிக்க வைக்கும் பிரபஞ்சத்தின் தூரம்

ஐன்ஸ்டின் சித்தாந்தம்

மனிதன் அறியாத மற்றொரு பிரபஞ்சம்

 

5. திருக்குர்ஆனில் எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு வளையம்

(தப்புவதற்கு சில வழிகள்)

எய்ட்ஸ் பிரளயம்

ஹோமோக்களின் குளியல் வீடுகள்

இந்தியாவிலும் ஒரினச்சேர்கையாளர்கள்

ஒரினச்சேர்கை- மருத்துவ ரீதியான ஆபத்துக்கள்

போதை ஊசி அடிமைகளுக்கு எய்ட்ஸ்

குடிப்பழக்கமும் – மனநோயும்

ஊசி மூலம் பரவும் உயிர்கொல்லி

அப்பாவி மக்களை பலியாக்கும் எய்ட்ஸ் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

 

6. திருக்குர்ஆனில் எய்ட்ஸ் நோயை வெல்லும் மருத்துவம்

எய்ட்ஸ் இருக்கிறதா?

ஆங்கில மருத்துவத்தைவிட சிறந்த மருத்துவம்

நோய் எதிர்ப்பு ஆற்றல் எப்படி குறைகிறது?

எய்ட்ஸ் நோய் வெளியிலிருந்து வருமா?

எய்ட்ஸ் நோய் எப்படி வருகிறது?

எய்ட்ஸ் நோய்க்கு இயற்கை மருத்துவம்

 

7. மனிதரில் இத்தனை நிறங்கள் ஏன்?

உலகில் பொதுமொழி

ஒலிகள் உருவாக்கம் மொழிகள்

தோலின் நிறத்திற்கு அப்பாற்பட்ட தோழமை

 

8. நேரத்தின் பிடியில் உடல்நலம்

நம்மை இயக்கும் காலக்கடிகாரம்

உறவுக்கு உரிய நேரம்

வலி நிவாறணிக்கு உரிய நேரம்

 

9. திருக்குர்ஆன் பழச்சாறு மருத்துவம்

நோய் தீர்க்கும் திராட்சை

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருந்திய பழச்சாறுகள்

இதயநோய் தீர பேரீச்சம்பழஜூஸ்

பேரீச்சம்பழம்ஜூஸ் மருத்துவ குணம்

வாரம் ஒருநாள் பழச்சாறு நோன்பு

புற்றுநோயை குணப்படுத்திய திராட்சைஜூஸ்

 

10. திருக்குர்ஆன் காற்றுக்குளியல் மருத்துவம்

களைப்பை போக்கும் ஓஸோன் காற்று

புதியக்காற்றை சுவாசிக்கின்றோமா?

நாம் எப்படி சுவாசிக்கிறோம்?

சுவாசப்பயிற்சி மூலம் சுகவாழ்வு

சுவாசப்பயிற்சி தொடங்குவது எப்படி?

சுவாசக்காற்று தீங்கிழைக்குமா?

நாம் எப்படி உறங்க வேண்டும்?

ஆஸ்துமாவை எதிர்க்கும் ஆழ்ந்த சுவாசம்

உடல் எடை குறைக்க

மூலிகை கஞ்சி

ஊயரமாக வளர சுவாசப்பயிற்சி

புதுக்காற்றை சுவாசிக்க நடைபயிற்சி

குhற்றை உடலில் நிரப்பும் பயிற்சி

மூச்சு மூலம் இரத்த ஓட்டத்தை அனுப்பலாம்

 

11. நோய் தீர்க்கும் தேன் மருத்துவம்

விண்வெளி வீரர்களின் முக்கிய உணவு

தேனீக்களின் பதப்படுத்தும் தொழிற்சாலை

இதயத்திற்கு இதமளிக்கும் தேன்

பாக்ரியா கிருமிகளை அழிக்கும் தேன்

நோயாளிகளுக்கு தேன் கஞ்சி

மூளை பலஹீனம் நீங்க தேன்

செக்ஸ் குறைபாடு நீங்க தேன்

உடல் பலம்பெற தேனும் அஸ்வகந்தாவும்

தாது இழப்புக்கு தேன் – ஜாதிக்காய்

ஆண்மை குறைவை நீக்கும் தேன் – கசகசா

தேன் ஒரு சர்வரோக நிவாரணி

 

12. திருக்குர்ஆன் உண்ணாமை மருத்துவம்

நோன்பு உடலை பலஹீனப்படுத்துமா?

நோன்பு சிறந்த நோய் நிவாரணி

நோன்பின் மருத்துவ நன்மைகள்

 

13. திருக்குர்ஆன் இஞ்சி மருத்துவம்

இஞ்சி சாப்பிட்டால் இதய நோய் வராது

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

பசியை உண்டாக்கும் இஞ்சிசாறு

இருமல் குணமாகும்

உடல் வலிமைக்கு இஞ்சி, வாந்தி நீங்க இஞ்சி

வயிற்றுவலி,வாந்தி நீங்க இஞ்சி

உடல் நலம் காக்க இஞ்சி குடிநீர்

வாதநோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய்

தலைவலிக்கு இஞ்சி

பல் வலிக்கு இஞ்சி

தொந்தி குறைய இஞ்சியும், தேனும்

மஞ்சள் காமாலை, ஆஸ்துமாவுக்கு இஞ்சிஜீஸ்

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு

உடல் பலத்திற்கு இஞ்சி லேகியம்

பசியை கொடுக்கும் இஞ்சி

 

14. திருக்குர்ஆன் கடல் மருத்துவம்

உடலும் – கடலும்

மாரடைப்பைத் தடுக்கும் கடல்மீன்கள்

மீன் கருச்சினை தரும் மருத்துவ பயன்கள்

மருந்தாகும் மீன்சாம்பல்

மீன் தரும் ஃபுளோரின்

கடல் நண்டுகளின் மருத்துவ பலன்

மருந்தாகும் மெல்லுடலிகள்

மருந்தாகும் கடற்பாசிகள் வயிற்றெரிச்சலை போக்கும் நத்தை ஓடு

கடற்பவளப்பாறையிலிருந்து வலி மருந்து

தொழுநோய் தவிர்த்திடும் ஆமை எண்ணெய்

மலச்சிக்கல் மறைய மீன் வயிற்று சூப்

புற்றுநோய்க்கு கடல் வெள்ளரிக்காய்

புண்களை ஆற்றும் கடற்பஞ்சு

நட்சத்திர மீனிலிருந்து தலைமுடி வளர மருந்து

இளமை சக்திபெற அம்பர்கிரிஸ்

 

15. திருக்குர்ஆன் பிரமிடு மருத்துவம்

பிரமிக்க வைக்கும் பிரமிடுகள்

இளமையை மீட்கும் பிரமிடுகள்

பிரமிடு ஒரு நோய் நிவாரணி

குழந்தை அழாமல் தூங்க

பிரிட்ஜ்க்கு பதிலாக பிரமிடு

தூங்கவைக்கும் மருத்துவ பிரமிடுகள்

வுலிகளை நீக்கும் பிரமிடு

செக்ஸ் குறைபாடு நீங்க

பிரமிடு ஒர்பிளேடு ஷார்ப்னர்

தங்கநகை மெருகு ஏற

மருத்துவ பிரமிடு உபயோகிக்க வழிமுறைகள்

 

16. திருக்குர்ஆன் உயிரணு ரகசியங்கள்

உயிரணு பற்றிய உண்மைகள்

விந்தணு என்ற விந்தை திரவம்

விந்தணுவின் உருவ அமைப்பு

விந்து உற்பத்தியை தடைசெய்யும் மருந்துகள்

குழந்தைகளை உருவாக்க பரிசோதனைக்கூடம்

விந்தணுவை அழைப்பது எது?

கருவறை ரகசியங்கள்

 

17. மாதவிடாயும், தூய்மையும் பற்றி திருக்குர்ஆன்

மாதவிலக்கின் மருத்துவ விளக்கம்

மாதவிடாயின் போது மனநிலை மாற்றங்கள்

திருக்குர்ஆன் போதிக்கும் தூய்மையின் ரகசியங்கள்

மாதவிடாய் குறைபாடுகளை தெரிந்து கொள்ளுங்கள்

மாதவிடாய் காலந்தாழ்தி வருதல்

மாதவிடாய் அடிக்கடி தோன்றுதல்

வழக்கத்திற்கு விரோதமான மாதவிடாய்

வெள்ளை (அ) வெட்டைபோக்கு

வலிமிக்க மாதவிடாய்

மாதவிடாயும் – தாம்பத்திய உறவும்

 

18. நோய்தீர்கும் திருக்குர்ஆன் உணவுகள்

உயிர் காக்கும் இயற்கை உணவுகள்

கோதுமைபுல்சாறு தயாரிப்பது எப்படி?

நோயின்றி வாழ கோதுமைபுல்சாறு

ஆரோக்கியம் தரும் மூலிகைச்சாறுகள்

நல்லதைச் செய்யும் வெள்ளைப்பூண்டு

நலம் தரும் நவதானியங்கள்

திருக்குர்ஆன் கூறும் பழங்கள்

மீன் சாப்பிடுவர்களுக்கு மருத்துவ நன்மைகள்

தேன் உணவு

ஆலிவ் ஆயில்

 

19. தாய்பாலின் மருத்துவ சிறப்பு பற்றி திருக்குர்ஆன்

இணையில்லா தாய்பால்

தாய்பாலின் மருத்துவ குணங்கள்

தாய்பால் ஒரு உயிர்பொருள்

பாலூட்டும் தாய்க்கு (ஷரியத்) முறைப்படி உணவு

குடும்பக்கட்டுபாடு ஆலோசனை

தூய் – சேய் உறக்கம் பற்றி ஆய்வுகள்

 

தொடர்ச்சிக்கு ‘Next’ ஐ ‘கிளிக்’ செய்யவும்

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

79 − 74 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb