நாகப்பட்டினம் மாவட்டத்தில் முஸ்லிம் நிர்வாகத்தில் செயல்படும் ஆங்கில பள்ளிக்கு முதுநிலை பட்டம் பெற்ற முதல்வர் தேவை, முன் அனுபவமும், ஆங்கிலம் நன்றாக உரையாடும் திறன், தற்போதைய நவீன தொழில்நுட்பம் பற்றி ஆழ்ந்த சிந்தனையும் உள்ளவர்கள் உடனே தங்களின் புடைப்படம் மற்றும் சுயகுறிப்பு விபரங்களுடன், எதிர்பார்க்கும் சம்பளம் குறித்து இமெயில் செய்யவும். குடும்பமாக வருபவர்களுக்கு தங்க வீடு வசதி செய்து தரப்படும் அத்துடன் அவர்களின் பிள்ளைகள் இலவசமாக பள்ளியில் படிக்கலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய இமெயில் முகவரி:
qmfuae@gmail.com