MUST READ
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;
”நான் வெள்ளை வெளேர் என்ற நிலையில் இந்த மார்க்கத்தை விட்டு செல்கிறேன். இதன் இரவுகூட பகலைப்போன்றது..” (நூல்: முஸ்லிம்)
ஸுப்ஹானல்லாஹ்… ஸுப்ஹானல்லாஹ்… ஸுப்ஹானல்லாஹ்…! ஆயிரம் வால்யூம்களைக் கொண்ட நூலின் விளக்கத்தைவிட பொருள் செறிவு மிக்கதாக விளங்கும் ரத்தினச்சுருக்கமான இப்பொன்மொழியை ஒவ்வொறு மானிட வர்க்கமும் சிந்திக்கட்டும்.
இது ஒருபுறமிருக்கதெள்ளத்தெளிவான ஒரு மார்க்கத்தை கிடைக்கப் பெற்றும், உண்மை எது? பொய் எது? என்பதை தெள்ளத்தெளிவாக விளங்கிய பின்னும் முரட்டுப் பிடிவாதத்தினால் வழிதவறிச் செல்வோரைப்பற்றி என்ன சொல்வது! அல்லாஹ்தான் அனைவரையும் நேர்வழி பெறச்செய்ய வேண்டும்.
posted by Abu Safiyah