Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஸ்லிம்களின் இதழியல் பணி-1

Posted on November 22, 2009 by admin

No automatic alt text available.

முஸ்லிம்களின் இதழியல் பணி-1

     ராஜகிரி கஜ்ஜாலி     

இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

1873 புதினாலங்காரி – நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர் -கொழும்பு மாதஇதழ்.

1879 இஸ்லாம் மித்திரன் – எல்.எம். உதுமான் – இலங்கை.1882

முஸ்லிம் நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை வார இருமுறை.1887-88 ஞானசூரியன் – ஷேகு மக்தூம் சாயபு.

1887-88 தங்கை நேசன் – ஷேகு மக்தூம் சாயபு. 1888

ஞானாசிரியன் – மலேசியா நாளிதழ்.

1888 உலக நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர் கொழும்பு வார இதழ்.1888

வித்தியாவிசாரிணி – குலாம் காதிரு நாவலர் நாகூர் வார இதழ்.

1888 சிங்கை நேசன் – பினாங்கு மாதஇதழ்.1888

விஜயகேதனன் – குலாம் காதிரு நாவலர் பினாங்கு மாதஇதழ்.

1888 ஷம்சுல் இஸ்லாம் – முஹம்மது யூஸுஃப் – சென்னை மாதஇதழ்.

1892 ஞான தீபம் – சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை மாதஇதழ்.

1893 இஸ்லாம் மித்திரன் – இலங்கை.

நவயுகம் – இலங்கை.

இஸ்லாமியத் தாரகை – இலங்கை.

1900 அஸ்ஸபாப் – ஐ.எல்.எம். அப்துல் அஜீஸ் – இலங்கை.1906

லிவாயுள் இஸ்லாம் – ரவண சமுத்திரம். முஹம்மது கௌஸ்

ஹாஜி.சுழனி பக்கிர் ஆலிம் – சென்னை நாளிதழ்.

1907 முஸ்லிம் நேசன் – சென்னை வார இதழ்.

1907 ஸைபுல் இஸ்லாம் – மௌலவி அஹ்மத் சயித் – பர்மா வார இதழ்.

1908 முஸ்லிம் தூதன் – ஹாஜி. சாகுல் ஹமிது – சென்னை வார இதழ்.

1909 இஸ்லாம் நேசன் – சுல்தான் சயீது அஹ்மத் – சென்னை ராவ்தர் மாத இதழ்.

1910 அஜாயிபுல் அலம் – ந. அ. மௌலி. முஹம்மது – வலுந்தூர் தாகிர் மாதஇதழ்.

1914 வஜிருல் இஸ்லாம் – முஹம்மது அப்துல்லா – பர்மா.

1916 ஸைபுல் இஸ்லாம் – மௌலவி அஹ்மத் சயீத் – வேலூர்.

1918 தொண்டன் – சென்னை வார இதழ்.

1919 முஸ்லிம் சங்க கமலா – ஹாஜி. பா. தாவூத் ஷா – நாச்சியார் கோவில் மாதஇதழ்.

1920 அல் கலாம் – ஹாஜி. பா. தாவூத் ஷா – நாச்சியார் கோவில் மாதஇதழ்.

1920 அல் கலாம் – ஹாஜி. பா. தாவூத் ஷா – சென்னை மாதஇதழ்.

1923 இஸ்லாம் – ஹாஜி. மௌலவி முஹம்மது லால்பேட்டை மாதஇதழ்.1924

வஜிருல் இஸ்லாம் – முஹம்மது அப்துல்லா – கூத்தநல்லூர் மாதஇதழ்.

1925 அல் இஸ்லாம் அபுல் ஹுதா – திருச்சி மாதஇதழ். 1926

முஹம்மது இஸ்மாயில் காயல்பட்டினம் மாதஇதழ்.

1926 முசல்மான் முஹம்மது அப்துல் காதர் – தென்காசி மாதஇதழ்.

1926 தூதன் – இலங்கை மாதஇதழ்.

1926 தாஜுல் இஸ்லாம் – மௌலவி. முஹம்மது – ஈரோடு – மாதஇதழ்.

1928 ஷம்சுல் இஸ்லாம் கா. பா. முஹம்மது இஸ்மாயில் – (பர்மா) – சென்னை மாதஇதழ்

1929 ஹிபாஜதுள் இஸ்லாம் – மௌலவி அப்துல் காதர்.

தப்லிகுள் இஸ்லாம் – மௌலவி மூசா – ஈரோடு – மாதஇதழ்.

அல் ஹிதாயா – முஹம்மது இஸ்மாயில் – ஈரோடு – மாதஇதழ்.

அல் ஹிதாயா – முஹம்மது இஸ்மாயில் – காயல்பட்டினம் – மாதஇதழ்.

1930 தினத்தபால் – க.அ. மீரான் மொய்தீன் – நாளிதழ் – இலங்கை.

1930 ஹக்குல் இஸ்லாம் – ஹாஜி ஹாபிஸ் முஹம்மது அப்துல் காதிர்

1931 ஷம்சுல் ஹுதா – யூஸுஃப் பாவலர் – மன்னார்குடி மாதஇதழ்

1932 தேசநேசன் – மலேசியா நாளிதழ்.

1932 முஸ்லிம் மித்திரன் – மாதஇதழ் – கொழும்பு – இலங்கை.

1932 முஸ்லிம் நண்பன் – இப்ராகிம் (பர்மா) வாரஇதழ்

1934 முஸ்லிம் பாதுகாவலன் – சாகுல் ஹமிட் – சென்னை மாதஇதழ்.

1934 தேகசேவகம் – தாவூத் ஷா – சென்னை வாரஇதழ்.

1934 முஸ்லிம் பாதுக்காவலன் – எம்.ஏ. சாகுல் ஹமிட் – சென்னை மாதஇதழ்.

1934 பத்ஹுல் இஸ்லாம் – எம்.ஏ. சாகுல் ஹமிட் – சென்னை மாதஇதழ்.

1935 சாந்தி – ஹாஜி. குலாம் – திருச்சி மாதஇதழ்.

1935 அரங்க வர்த்தமானி (பர்மா நாளிதழ்).1936

இஸ்லாமிய பிரசங்கநேசன் – சென்னை மாதம் இருமுறை.

1936 முஸ்லிம் எம்.எஸ். அப்துல் மஜீத் – சென்னை மாதம் இருமுறை.

1936 இந்திய ஒளி – கே. ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.

1936 உதய சூரியன் – அறிஞர் கரீம்கனி – பர்மா வாரஇதழ் மற்றும் 1942 இல மலேசியா பதிப்பு.

1938 லீடெர் கே.ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.

1939 சமரசம் – மௌலவி அப்துல் ஹசனத் குத்புதீன்.

1939 தோழன் – கே. ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.

தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + = 5

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb