1939 நூருல் இஸ்லாம் – மௌலவி ஹபிழ் – திருச்சி வாரஇதழ்.
ஏ. என். முஹம்மது யுஸுப் – சென்னை மாதஇதழ் (பிறகு வாரஇதழ்).
1939 முஸ்லிம் லீக் – முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.1940
காம்ரடு – கே. ஏ. ஹமிது – திருச்சி மாதம் இருமுறை.
1940 தொண்டன் – எம்.கே.எம். இப்ராகிம் – பர்மா நாளிதழ்.1940
மலேயா நண்பன் – அப்துல் அஜீஸ் – சிங்கப்பூர் சவுத் முஸ்லிம் இந்தியன் பிரஸ் லிமிடெட்.
1944 பால்யன் – உ. அ. ஹனிபா – காரைக்கால் – வாரஇதழ். 1945
வானொலி – உ. முகைதீன் அப்துல் காதர் – காரைக்கால் -மாதஇதழ்.
1945 அல் இல்ம் – மௌலவி. அப்துல் ரஜாக் ஜமாலி – இலங்கை.1945-46
ஜிந்தாபாத் – சி.நெ.அ. முஹம்மது அன்வர் – அடியக்கமங்கலம்.
1946 இஸ்லாமியத் தாரகை – கே. எம்.எம் . ஸாலிஹ் – இலங்கை.
முஸ்லிம் லங்கா – எம்.எம். அப்துல் காதர் – இலங்கை.
தோழன் – எஸ். எம் . முகைதீன் – இலங்கை.
1947 எழுத்தாணி – பத்துபகாட்.
1949 சமுதாயம் – எஸ். எம். ஹனிபா (கல்ஹினை) – இலங்கை.
1950 தூதன்.
1950 களஞ்சியம்.
1954 முன்னேற்ற முழக்கம் – எச்.எஸ். பக்ருதீன் – இலங்கை.1955
தமிழ் முழக்கம் – கவிஞர். கா.மு. ஷெரிப் – மாதம் இருமுறை.
1957 அபியுக்தன் – எச். எம். பி. முகைதீன் – இலங்கை.
இன்ஸான் எ.எ. லத்திப் – இலங்கை.
தாரகை – எச். எம். பி. முகைதீன் – இலங்கை.
உம்மத் – எச். எம். பி. முகைதீன் – இலங்கை.
1960 அல் இஸ்லாம் – எம்.எச்.எம். ஹம்சா – இலங்கை. 1965
புதுமைக் குரல் – மஜ்லிசே இஸ்லாமி மாதஇதழ் பின்னர் மாதமிருமுறை – இலங்கை.
1967 அல் மதீனா – எம். பி.எம். மாஹிர் – இலங்கை.
மணிக்குரல் – எம். சி. எம். சுபைர் – தமிழ் இலக்கிய இதழ் – இலங்கை.
மரகதம் – எம். சி. எம். சுபைர் – தமிழ் இலக்கிய இதழ் – இலங்கை.
1968 இளம்பிறை – எம்.எ. ரஹ்மான் – இலங்கை.
1968 மக்கள் – மாத இதழ் – கலீல், காதர் – இலங்கை
1968 வான்சுடர் – டாக்டர். அப்துல். ரஹ்மான் – இலங்கை.
1968 சாதுளியா (தரிக்க ஏடு) – கொள்கை ஏடு – இலங்கை.
அல் இஸ்லாம் மாதஇதழ், மதுரை
முஸ்லிம் – எஸ். எம் . ஹசன் – இலங்கை.
ஷிக்வா – எ. எச். ஜீ. அமீன் – மாதஇதழ் – இலங்கை.
சவ்துல்ஹக் – பிரசார இதழ் – இலங்கை.
ஸுஹினுல் இஸ்லாம் – அபு உபைதா, எஸ்.எம். ஸப்ரு – இலங்கை.
பாமிஸ் – மாதஇதழ் – இலங்கை.
உதயம் – முஸ்லிம் லீக் வாலிப முன்னணி – இலங்கை.
நிதாவுள் இஸ்லாம் – மௌலவி. புர்கானுதீன் – இலங்கை.
1970 கடமை – எஸ்.எ. கையூம் – இலங்கை.
அபேதவாதி – சுபைர் இளங்கீரன் – இலங்கை.
1972 மணி மஞ்சரி – கவிஞர். அப்துல் காதர் லெப்பை – இலங்கை.
1975 நல்வழி (தரிக்கா ஏடு) – இலங்கை.
அஷ்ஷபாப் – எம். எச். எம். நாளிர் – இலங்கை.
ஞான சுரங்கம் – அப்துல் ரவூப் – இலங்கை.
மிஸ்பாஹ் – இலங்கை.
இஸ்லாமிய சிந்தனை – இலங்கை.
அல் இஸ்லாஹ் – இலங்கை.
அஷ் ஸூரா – எம். எச். எம். சம்சு – செய்தி மடல்.
1976 அல் ஜன்னத் – மாத இதழ் – மௌலவி அப்துல் அஹ்மத் (வத்தலகுண்டு).
1979 விடிவு – புன்னியாமின் – இலங்கை.
1979 சுதந்திர பறவைகள் – கோவை இக்பால்.1980
மதினா – இறையருள் கவிமணி. கே. அப்துல் கபூர் – மாதஇதழ் – திருநெல்வேலி டவுன்.
1980-82 அல்ஹிலால் – புன்னியாமின் – மாதமிருமுறை – இலங்கை.
1985 எழுச்சிக் குரல் – மாத இதழ் பின்னர் வார இதழ் – இலங்கை.
நேசன் – இலங்கை.
1986 இலக்கியா – திருச்சி சயது – திருச்சி.
1987 மணிச்சுடர் – ஆ.கா.அ.அப்துல் சமது. – முஸ்லிம் லீக்
1987 ரசிகன் – திருச்சி சயது – திருச்சி.
1988 மல்லிகை – திருச்சி சயது – திருச்சி.1988
ப்ரியநிலா – உவன்வத்த ரம்ஜான் – காலாண்டு இதழ் – இலங்கை.
1989 இளைய நிலா – திருச்சி சயது – திருச்சி.1990
பார்வை – சித்திக் காரியப்பர் – இலங்கை.
1990 அல்ஹக் – இலங்கை.1990
சூப்பர் சிப்பி – ஜலால் – திருச்சி.
1990 புதிய வீணை – ராம்ஜி காஜா – திருச்சி.
1990 அல் முஜாஹித் – பழனி பாபா.
புனித போராளி – பழனி பாபா.
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்