Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முஸ்லிம்களின் இதழியல் பணி-3

Posted on November 22, 2009 by admin

No automatic alt text available.

மறுமலர்ச்சி – திருச்சி யூஸுஃப் – வாரஇதழ்.

1992 சமாதானம் – மருதூர் வாணன் – இலங்கை.

1992 சத்தியம் – மாத இதழ்.

மீள்ப் பார்வை – இலங்கை.

விருட்சம் – இலங்கை.

கலைமகள் – ஹிதாயா – இலங்கை.

தடாகம் – இலங்கை.

உண்மை உதயம் – மௌலவி. பாசில் முஸ்தபா மௌலானா – மாதஇதழ் – இலங்கை.

1993 புள்ளி – ரபிக் – இலங்கை. 1993

தடம் – எம். பௌஸர் – இலங்கை.

1994 தினமதி – மௌலவி. முபாரக்.1995

திங்கள்- ஹில்மி முஹம்மது – இலங்கை.

1995 சூரியன் – எம்.எச். எம். ஜவ்பர் – இலங்கை.

1996 உணர்வு – வாரஇதழ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

1996 நவமணி – அல்ஹாஜ். பி.எம். அஹ்ஸர் – நாளிதழ் – இலங்கை.

1996 புதிய வாணிகம் – மாதஇதழ் – பேராசிரியர். புலவர் உசேன் – சென்னை.

1997 இனியவனின் நம்பிக்கை – இனியவன் ஹாஜி. முஹம்மது – ஐக்கிய அரபு அமிரகம்.

1998 நம்பிக்கை – இனியவன் ஹாஜி. முஹம்மது – ஐக்கிய அரபு அமிரகம்.

1998 தமிழன் குரல் – மறுமலர்ச்சி கமால் பாஷா – ஐக்கிய அரபு அமிரகம்.

2002 ஒற்றுமை-மாதம் இருமுறை-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

2003 ப்ரவாகம் – ஆஸிப் புகாரி – இலங்கை.

2003 கீழக்கரை அஞ்சல் – அபுபக்கர் தம்பி – கீழக்கரை.

2003 முஸ்லிம் குரல் – வாரஇதழ் – இலங்கை.

2004 மக்கள் உரிமை – தமிமுன் அன்சாரி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

2005 சத்தியப்பாதை – ஸெய்யது ஆபுதீன் – கீழக்கரை.

2005 புதியக் காற்று – ஹாமீம் முஸ்தபா -மாதஇதழ் – மதுரை. 2006

தமிழ் சுடர் – டாக்டர். உஸ்மான் பயாஸ் – நாளிதழ்.

2006 பிறை செய்தி மடல் – பரங்கிபேட்டை. கலீல் பாகவி – மாத இதழ் – குவைத்.

2006 உலக வெற்றி முரசு.

2006 பெருவெளி – இலங்கை.2008

சமூகநீதி முரசு – C.M.Nசலீம் – மாதஇதழ்.

2008 நீதியின் குரல் – விழுப்புரம் சாஜி – குவைத் மாதஇதழ்.

2008 அடியற்கை மெயில் – மாதஇதழ் – அடியக்கமங்கலம்.

2009 மக்கள் ரிப்போர்ட் – இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

2009 வைகறை வெளிச்சம் – குலாம் முஹம்மது – மாதஇதழ்.

2009 சத்திய பேரொளி – அப்துல் ஹமிது – கிருஷ்ணகிரி.

2009 தங்கம் – ஷேக் மைதீன் -மாத இதழ்.

அல் ஹசனாத் – இலங்கை – மாத இதழ்.

அல் ஜசிரா – இலங்கை.

முஸ்லிம் முரசு – மாதஇதழ்.

பிறை – மாதஇதழ்,. ஃபத்தாஹ் பாக்கவி

ரஹ்மத் – மாத இதழ்- கலீலுர்ரஹ்மான் ரியாஜி, திருநெல்வேலி

குரானின் குரல் -மாதஇதழ்- முஹம்மது அஷ்ரஃப் அலீ, மதுரை.

ஜமா அத்துல் உலமா -மாத இதழ்- அபுல் ஹசன் ஷாதலி, திருநெல்வேலி

நர்கீஸ் – மாதஇதழ் – அனீஸ் ஃபாதிமா திருச்சி.

இதய வாசல் – கவிஞர். இக்பால் ராஜா – அய்யம்பேட்டை – மாதஇதழ்.

இனிய திசைகள் – சே. மு. மு. முஹம்மது அலி – மாதஇதழ் – தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

வசந்தம் -அப்துல் முசாவிர் – குவைத் – மாதஇதழ்.

பசுங்கதிர் – மௌலா – கீழக்கரை – மாதஇதழ்.

அற முரசு – நாளிதழ். A.K.M. அப்துஸ் ஸமது

எங்கள் தேசம் – இலங்கை.

ஏகத்துவம் – மாதஇதழ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

முஸ்லிம் பெண்மணி – மாதஇதழ்.

தீன்குலப் பெண்மணி – மாதஇதழ் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

விடியல் வெள்ளி – மாதஇதழ், குலாம் முஹம்மது

சமரசம் – சிராஜுல் ஹசன் – ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – மாதம் இருமுறை

மறைச்சுடர் – மாதஇதழ், மதுரை

சிந்தனை சரம் – மாத இதழ், மதுரை

மன்னருல் ஹுதா – மாதஇதழ், சென்னை

நம்ம ஊரு செய்தி – மயிலாடுதுறை.

சமநிலை சமுதாயம் – A.V.M ஜாஃபர்தீன் – மாதஇதழ்

சொர்க்கத் தோழி – மாதஇதழ், சென்னை

நமது முற்றம்

வஸீலா

2009 சென்னை நண்பன் – நண்பன் அபுபக்கர்.

தகவல்கள்: மூத்த பத்திரிகையாளர் ஹபீப் எழுதிய இதழியல் தகவல் தொழில் நுட்பங்கள், இலங்கை எழுத்தாளர் புன்னியாமின் அவர்களின் இலங்கை ஊடகவியளர்களின் விபரத் திரட்டு – மற்றும் தகவல்களை அனுப்பி உதவிய சகோதரர்கள் திருச்சி சய்யிது, இனியவன் ஹாஜி முஹம்மது, கீழை ஜமில், பிதாஉல்லாஹ் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு எமது நன்றிகள்…..

ஆவணப்படுத்தளுக்கான சிறிய முயற்சி.

”Jazaakallaahu khairan” Rajaghiri Gazzali

source: www.rajaghiri.net

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

77 + = 78

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb