முகவை எஸ்.அப்பாஸ் அல்லாஹ்வின் திருப்பெயரால்… அகிலத்தை படைத்து, அதில் மனிதனை படைத்து, மனிதன் வாழ்வின் வழிகாட்டியாக வேதத்தையும் – தூதரையும் தந்த இறைவன் மனிதனின் எல்லாவிதமான விஷயங்களுக்கும் இவ்விரண்டின் மூலம் வழிகாட்டியிருப்பதை காணலாம். அந்த வகையில் உணர்வுகளோடும்-உணர்ச்சிகளோடும் மனிதனை படைத்த இறைவன், அந்த உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சரியான வடிகால் தேவை என்பதால்தான் திருமணம் என்ற பந்தத்தையும் உருவாக்கினான்.இத்திருமணத்தின் மூலம் தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்று அல்லாஹ் கூறுகின்றான்; இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்)…
Day: November 22, 2009
மறைந்திருக்கும் உண்மைகள்
மறைந்திருக்கும் உண்மைகள் ரஹ்மத் ராஜகுமாரன் [ பூமியிலோ வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணு அளவும் (நபியே) உம் இறைவனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதில்லை, இவற்றைவிட சிறியதோ அல்லது பெரியதோ (எதுவாயினும்)அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்டாமலில்லை. – அல்குர்ஆன் 10:61 ] ”ரிச்சர்டு இயர்சன்” என்பவர் ‘INVISIBLE OBVIOUS’ என்கிற கண்ணுக்கு வெளிப்படையாக தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பில் பல ஆய்வுகளை மேற்கொண்டு கோடிட்டு காட்டுகிறார்.இந்த கண்ணுக்குத் தெரியாத, அறிவிற்கு புலப்படாத, நிறைய…
முஸ்லிம்களின் இதழியல் பணி-1
முஸ்லிம்களின் இதழியல் பணி-1 ராஜகிரி கஜ்ஜாலி இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். 1873 புதினாலங்காரி – நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர் -கொழும்பு மாதஇதழ். 1879 இஸ்லாம் மித்திரன் – எல்.எம். உதுமான் – இலங்கை.1882 முஸ்லிம் நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர்…
முஸ்லிம்களின் இதழியல் பணி-2
1939 நூருல் இஸ்லாம் – மௌலவி ஹபிழ் – திருச்சி வாரஇதழ். ஏ. என். முஹம்மது யுஸுப் – சென்னை மாதஇதழ் (பிறகு வாரஇதழ்). 1939 முஸ்லிம் லீக் – முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.1940 காம்ரடு – கே. ஏ. ஹமிது – திருச்சி மாதம் இருமுறை. 1940 தொண்டன் – எம்.கே.எம். இப்ராகிம் – பர்மா நாளிதழ்.1940 மலேயா நண்பன் – அப்துல் அஜீஸ் – சிங்கப்பூர் சவுத் முஸ்லிம் இந்தியன்…
முஸ்லிம்களின் இதழியல் பணி-3
மறுமலர்ச்சி – திருச்சி யூஸுஃப் – வாரஇதழ். 1992 சமாதானம் – மருதூர் வாணன் – இலங்கை. 1992 சத்தியம் – மாத இதழ். மீள்ப் பார்வை – இலங்கை. விருட்சம் – இலங்கை. கலைமகள் – ஹிதாயா – இலங்கை.