ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.
1 மறதியில் ஆழ்த்தும் வறுமை,
2 அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,
3 உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,
4 சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,
5 விரைந்து வரும் மரணம்,
6 தஜ்ஜாலின் வருகை,
7 இறுதி தீர்ப்பு நாள்,
என்று இதைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி)