பிரளயத்தின் விளைவும் பெரும் அழிவும் கம்பம் மவ்லானா பீர்முஹம்மது பாகவி வெள்ளப் பிரளயம் ஏற்பட்டிருந்த போது நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மகனை எச்சரித்தார்கள். உனது நீச்சலும் மலையும் காப்பாற்றும் என எண்ணாதே என இரக்கத்துடன் எச்சரித்தார்கள். அவனோ வியக்கும் வண்ணம் நீந்தி வந்து கொண்டிருந்தான். இதற்குள்ளாக இருவருக்கு மிடையே ஒரு பேரலை எழுந்து குறுக்கிட்டு விட்டது. ஆபத்தும் அழிவும் தன் கண்முன்னே தெரிந்தும் அகந்தை பேசிய…
Day: October 27, 2009
சிந்திப்போமா? (01)
சிந்திப்போமா? மறுமையில் மனிதர்களில் சிபாரிசு செய்வதில் முதலில் நிற்பவர்களான எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ”திருக்குர்ஆன் ஓதுகின்றவர்களுக்கு அது, ‘கப்ரில்’ ஒளியாக வலம் வரும்”. மேலும் சொன்னார்கள்; ”கியாமத்து நாளில் அல்லாஹு தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் குர்ஆனை விடச் சிறந்தது எதுவுமில்லை, நபியுமில்லை, மலக்குமில்லை வேரெவருமில்லை”. இந்த உலகில் மாட மாளிகை, கூட கோபுரத்தில்- வெளிச்சத்தில் வாழும் மனிதனுக்கு கடுமையான இருள் ஆட்கொண்டிருக்கும் ‘கப்ருக்குள்’ வெளிச்சத்தை கொண்டு வருவது திருக்குர்ஆன் அல்லவா? சூரியனுக்கு ‘கப்ருக்குள்’…
அளவான உணவு – ஆரோக்கிய வாழ்வு
அளவான உணவு – ஆரோக்கிய வாழ்வு மவ்லவி ஹாபிழ் டி.எம். முஜிபுர்ரஹ்மான் சிராஜி திருப்பூர் [ வெள்ளிக் கிழமை என்றாலே மட்டன், சிக்கன் சமைத்தாக வேண்டுமா? ஸஹாபாக்கள் வெள்ளிக்கிழமை என்ன உணவு சாப்பிட்டார்கள்? வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கும்போது ஸஹாபாக்களுக்கு வெள்ளிக்கிழமை என்றாலே குறிப்பிட்ட உணவை சாப்பிடப் போகிறோம்! என்ற சந்தோஷம் அவர்களுக்கு வந்து விடும். அப்படி என்ன உணவை சந்தோஷமாக உண்டார்கள் என்பதை அவர்களின் மூலமாகவே நாம் கேட்போம்…… ]…