999 அடி நீள திருக்குர் ஆன் Posted on September 22, 2009 by admin தேஜாஸ்ரீ என்ற ஹிந்து மாணவி, அரபு மொழியில் திருக்குர்ஆனை 999 அடி நீள தாளில் புத்தகமாக எழுதியதை சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.