கவிதைகள் பலவிதம் Posted on May 15, 2009 by admin துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள் நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள் விமானங்களின் விளையாட்டு மைதானம் வானம்! ஏழைகளுக்கான இலவச மின்சாரம் நிலாவெளிச்சம்