திருக்குர் ஆனில் கூறப்பட்ட இறைத்தூதர்கள்
குர்ஆனில் கூறப்பட்ட இறைதூதர்கள் 25 பேர். அவர்களின் பெயர்கள், வருடம்(அதிகார பூர்வமானதல்ல), குர்ஆனில் வரும் இடங்கள் (வரிசையாக) வருமாறு
1. ஆதம் (அலைஹிஸ்ஸலாம்). கிமு. 5872-4942 (25 இடங்கள்
2. இத்ரீஸ் (அலைஹிஸ்ஸலாம்).கிமு4533-4188 (2 இடங்கள் )
3. நூஹ் (அலைஹிஸ்ஸலாம்).கிமு 3993-3043 (43 இடங்கள்)
4. ஹுத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு. 2450-2320 (7 இடங்கள்)
5. ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு .2150-2080 (9 இடங்கள்)
6. இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) கிமு. 1997-1822 (69 இடங்கள்)
7. லூத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு.1950-1870 (27 இடங்கள்)
8. இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1911-1774 (12 இடங்கள்)
9. இஸ்ஹாக் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1897-1717 (17 இடங்கள்)
10. யாகூப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1837-1690 (16 இடங்கள்)
11. யூசுஃப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1745-1635 (27இடங்கள்)
12. ஷுஐப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1600-1490 (11 இடங்கள்)
13. அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1540-1420 (4 இடங்கள்)
14. துல்கிப்லு (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1500-1425 (2 இடங்கள்)
15. மூஸா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1527-1407 (136 இடங்கள்)
16. ஹாரூன் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1531-1408 (19 இடங்கள்)
17. தாவூத் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 1041-0971 (16 இடங்கள்)
18. சுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0989-0931 (17 இடங்கள்)
19. இல்யாஸ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0910-0850 (03 இடங்கள்)
20. அல்-யஸவு (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0885-0795 (02 இடங்கள்)
21. யூனுஸ் (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0820-0750 (06 இடங்கள்)
22. ஸக்கரியா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0091-0031 (08 இடங்கள்)
23. யஹ்யா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-0031 (04 இடங்கள்)
24. ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) கிமு 0001-கி.பி 0032 (25 இடங்கள்)
25. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கி.பி 0632- கி.பி0571 (5 இடங்கள்)