முதுமையின் சிறப்பு
ஒரு முஸ்லிம்
நாற்பது வயது வரை வாழும் சிறப்பை பெற்றவரை அல்லாஹ் குஷ்டம், பைத்தியம் ஷைத்தானின் கெடுதலை விட்டு பாதுகாக்கின்றான்.
ஐம்பது வயது வரை வாழுகின்ற சிறப்பை பெற்றவரை மறுமை நாளில் கேள்வி கணக்குகளை இலகுவாக்குவதில் அல்லாஹ் தன் கருணையைப் பொழிகின்றான்.
அறுபது வயது வரை வாழும சிறப்பை பெற்றவரை அவர் பிரியமுடன் நன்மையான வழிமுறைகளை செயலாற்றுவதற்காக அல்லாஹ் தனது கருணையைப பொழிகின்றான்.
எழுபது வயது வரை வாழும் சிறப்பை பெற்றவரை அவர் மனம் போல் நன்மைகளைச் செய்யக்கூடிய செயல்களை இலகுவாக்குகின்றான்.
எண்பது வயது வரை வாழும சிறப்பை பெற்றவரின் பாவங்களை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிவிடுகின்றான்.
தொண்ணூறு வயது வரை வாழும் சிறப்பை பெற்றவர முன்பு செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவரை தனது நேசராக ஆக்கி மற்றவருக்காக அவர் (ஷஃபாஅத்) பரிந்துரைப்பதையும் ஏற்றுக் கொள்கிறன்றான்.
–நூல்: ஹாக்கீம்