நன்மை பயக்கும் நபிமொழி – 4 Posted on September 12, 2008 by admin ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம், பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: புகாரி, திர்மிதி)