இறைமொழி – 002 Posted on August 27, 2008 by admin தீமைக்குக் கூலி அதே போன்று தீமைதான். இருப்பினும் அந்த தீமையை மன்னித்து பொறுமையை மேற்கொள்வதானது திண்ணமாக உறுதிமிக்க வீரச்செயல் ஆகும். – அல்குர்ஆன் 42:43