நன்மையும் தீமையும் சமமாகாது. மிகச்சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையை தடுப்பீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பர்களாய் ஆகிவிடுவதைக் காண்பீர். பொறுமை கொள்வோரைத்தவிர வேறு எவர்க்கும் இந்த குணம் வாய்க்கப் பெறுவதில்லை. பெரும் பேறு பெற்றவர்களைத்தவிர வேறெவர்க்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.
– அல்குர்ஆன் 41:34