(குர்ஆன்மற்றும்நபிமொழிகளின்நிழலில்,ஒவ்வொருஆணும்அவசியம்
தெரிந்து கொள்ளவேண்டியவிஷயங்கள்)
அழகிய வரவேற்பு
•வேலையிலிருந்தோ,வெளிäர்பயணத்திலிருந்தோஅல்லதுஎங்கிருந்துவீட்டுக்குவந்தாலும்நல்லவாழ்த்துக்களைத்தெரிவித்தவாறுவீட்டில்நுழையுங்கள்.
• மலர்ந்தமுகத்துடன்ஸலாம்சொன்னவாறுமனைவியைச்சந்தியுங்கள். ஸலாம்சொல்வதுநபிமொழிமட்டுமல்லாதுஉங்கள்மனைவிக்குநீங்கள்செய்யும்பிரார்த்தனையும்கூட. •
அவளுடையகைகளைப்பற்றிகுலுக்கி ‘முஸாபஹா”செய்யலாம்.
• வெளியில்சந்தித்தநல்லசெய்திகiளைத்தெரிவித்துவிட்டுமற்றசெய்திகளைவேறுசந்தர்ப்பத்திற்காகதள்ளிவையுங்கள்.
இனிப்பானசொல்லும் âரிப்பானகனிவும்
•நேர்மறையானநல்லவார்த்தைகளைத்தேர்ந்தெடுத்துபேசுங்கள்.எதிர்மறையானவார்த்தைகளைதவிர்ந்துகொள்ளுங்கள்.
• உங்களின்வார்த்தைகளுக்குஅவள்பதில்கொடுக்கும்பொழுதுசெவிதாழ்த்துங்கள். •
தெளிவானவார்த்தைகளைக்கொண்டுபேசுங்கள்.அவள்புரிந்துகொள்ளவில்லையெனில்மீண்டும்மீண்டும்சொல்லுங்கள்.
• மனைவியைசெல்லமாகஅழகியபெயர்களைக்கொண்டுஅழைக்கலாம்.
நட்பும்இனியநிகழ்வுகளைமீட்டுதலும
•மனைவிக்காகநேரத்தைஒதுக்குங்கள்.•நல்லவிஷயங்களைஅவளுடன்பகிர்ந்துகொள்ளுங்கள்.
• உங்களின்சந்தோஷஅனுபவங்களைஇருவரும்சேர்ந்திருக்கும்பொழுதுமீட்டிப்பாருங்களேன். (முதலிரவுமற்றும்சுற்றுலாவின்பொழுதுஏற்பட்ட…)
விளையாட்டும்கவனஈர்ப்பும
•நகைச்சுவையுடன்கலகலப்பாகப்பேசிஅவளின்பிரச்சினைகளைமறக்கடியுங்கள்.
• ஒருவருக்கொருவர்போட்டிபோட்டு, பந்தயங்களில்ஈடுபடுங்கள். அதுவிளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவுபோன்றகல்விகளைக்கற்பதிலோஅல்லதுவேலைசெய்வதிலோஇருக்கலாம். •
இஸ்லாம்அனுமதித்தவிஷயங்களை (விளையாட்டுப்போட்டிகள்போன்றவை…)பார்ப்பதற்குஅழைத்துச்செல்லுங்கள்.
• இஸ்லாம்அனுமதிக்காத ‘பொழுதுபோக்கு” விஷயங்களை (சினிமாபோன்றவற்றை) மறுத்துவிடுங்கள்.
வீட்டுவேலைகளில்மனைவிக்குஉதவ
•வீட்டுவேலைகளில்எதிலெல்லாம்மனைவிக்குத்துணைபுரியமுடியுமோஅதிலெல்லாம்உதவுங்கள்.மிகமுக்கியமாகஅவள்நோயாளியாகவோகளைப்படைந்தோஇருந்தால்.
• கடினமானவீட்டுவேலைகளில்மனைவிஈடுபடும்பொழுதுநன்றிதெரிவித்துஅவளைஉற்சாகப்படுத்துங்கள்.
இனியவளின்ஆலோசன
•குடும்பவிஷயங்களில்உங்கள்மனைவியுடன்கூடிஆலோசனைசெய்யுங்கள்.ஹ{தைபியாஉடன்படிக்கையின்பொழுதுநபியவர்களுக்குஏற்பட்டநெருக்கடிக்குநல்லஆலோசனைவழங்கியதுஅவர்களின்மனைவிதான்.•அவளிடம்ஆலோசனைசெய்யப்படவேண்டும்எனஅவள்எதிர்பார்க்கும்பொழுதுஅவளின்உணர்வுக்குமதிப்பளியுங்கள் (பிள்ளைகளின்திருமணவிஷயங்கள்போன்றவை)
• மனைவியின்கருத்துக்களைதுச்சமாகநினைக்காமல்கவனமாகப்பரிசோதியுங்கள்.
•மனைவின்கருத்துசிறந்ததாகஇருந்தால் (உங்கள்கருத்தைபுறந்தள்ளிவிட்டு)அவளின்கருத்தைத்தேர்ந்தெடுக்கதயக்கம்காட்டாதீர்கள்.
• ஆலோசனைதந்துஉதவியதற்காகஅவளுக்குநன்றிகூறலாம்.
பிறரைகாணச்செல்லும்பொழுத
•மார்க்கத்தில்மற்றும்பழக்கத்தில்உயர்ந்தபெண்களுடன்தோழமைவைத்துக்கொள்ளவாய்ப்புஏற்படுத்திக்கொடுங்கள்.மேலும்உறவினர்களைப்பார்க்கசெல்வதால்இறைவனிடம்நற்கூலிஇருக்கிறதுஎன்பதைஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச்சென்றவர்களிடம்வீணானபேச்சுக்களில்ஈடுபட்டுநேரத்தைவீணாக்குவதைக்கண்டியுங்கள்).•அங்குஇஸ்லாமியஒழுக்கங்கள்பேணப்படுகின்றனவாஎனகவனித்துக்கொள்ளுங்கள்.
• அவளுக்குசங்கடம்தரக்கூடியஇடங்களுக்குபோகச்சொல்லிகட்டாயப்படுத்துவதுநல்லதல்ல.
உங்களின்வெளிäர்பயணத்தின்பொழுது
•மனைவிக்குதேவையானநல்லஅறிவுரைகளைகூறிவிட்டுஅழகானமுறையில்விடைபெறுங்கள்.
• உங்களுக்காகஇறைவனிடம்துஆசெய்யச்சொல்லுங்கள். •
நீங்கள்வீட்டில்இல்லாதபொழுதுஇரத்தபந்தஉறவினர்களிடம்அவசியமானஉதவிகளைசெய்துதரும்படிகேட்டுக்கொள்ளலாம்.
• குடும்பச்செலவுக்குதேவையானபணத்தைகொடுத்துச்செல்லுங்கள்.
•நீங்கள்வெளிய+ரில்இருக்கும்நாட்களில்டெலிபோன்,கடிதம்,ஈமெயில்போன்றவற்றின்மூலமாகமனைவியுடன்தொடர்புகொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான்இருவருக்குமேஒவ்வொருவரின்அருமையும்முழுமையாகப்புரியும்.அப்பொழுதுஇவற்றின்மூலமாகநீங்கள்வெளிப்படுத்தும்உணர்வுஉங்களின்பரஸ்பரஅன்பைவளர்க்கும்).
• முடிந்தவரைசீக்கிரம்ஊர்திரும்பமுயற்சிசெய்யுங்கள். •
திரும்பிவரும்பொழுதுஅவளுக்குவிருப்பமானபரிசுப்பொருள்களைவாங்கிவரலாம்.•எதிர்பாராதநேரத்திலோஇரவுநேரத்திலோவீடுதிரும்புவதைத்தவிர்த்துக்கொள்ளுங்கள் (உங்களுக்காகஅலங்கரித்துக்கொள்ளாமல்இருப்பதுஅவளுக்குசங்டத்தைஏற்படுத்தும்).
• பிரச்சினைகள்எதுவும்வராதுஎனஎண்ணினால்மனைவியையும்உடன்அழைத்துச்செல்லலாம்.
பொருளாதாரஉதவ
•கணவன்என்பவன்குடும்பத்தின்பொருளாதாரத்தேவைகளை âர்த்திசெய்பவனாகஇருத்தல்வேண்டும்மாறாககஞ்சத்தனம்செய்யக்கூடாது. (வீண்விரயமும்செய்யக்கூடாது)•அவளுக்குஊட்டிவிடும்உணவுமுதல்அவளுக்காகச்செய்யும்அவசியச்செலவுகள்வரைஅனைத்திற்கும்இறைவனிடம்நற்கூலிஇருக்கிறதுஎன்பதைஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.
• அவசியதேவைக்கானபணத்தைஉங்களிடம்கேட்பதற்குமுன்னரேகொடுப்பதுதான்சிறந்தது.
அழகும்நறுமணமும
•நபிவழியின்படிஅக்குள்முடிமற்றும்மறைவானபகுதியில்உள்ளமுடிகளைநீக்கிவிடுவது.•எப்பொழுதும்நேர்த்தியாகஅழகுபடுத்திக்கொண்டுசுத்தமாகஇருப்பது.
• அவளுக்குப்பிடித்தமானவாசனைத்திரவியங்களைப் âசிக்கொள்ளுங்கள்.
தாம்பத்யம
• மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுப்பது கணவனின் கடமை. (உடல்நலக்குறைவோஅல்லதுஉங்களின்மனைவியின்அனுமதியோஇருந்தால்தவிர). •பிஸ்மில்லாஹ் (இறைவனின்திருநாமத்தால்)என்றுசொல்லிஆதாரப்âர்வமானபிரார்த்தனையைச் (ஷைத்தானின்தீங்கைவிட்டுஇறைவனிடம்பிரார்த்தனை)செய்தவாறுஆரம்பியுங்கள்.
• அதற்கெனவேஉள்ளமுன்பக்கத்தின்வழியாகமட்டும் (மலப்பாதையின்வழியாகஈடுபடுவதுஹராம்). •
காதல்வார்த்தைகளுடன்முன்விளையாட்டுக்களில்ஈடுபடுங்கள்.
• அவளைதிருப்திப்படுத்தும்வரைதொடருங்கள். •
அமைதிக்குப்பிறகுநகைச்சுவையால்அவ்விடத்தைக்கலகலப்பாக்குங்கள்.
• மாதவிடாய்காலத்தில்தாம்பத்யத்தில்ஈடுபடுவதுஹராம் (தடுக்கப்பட்டது).
•பெண்என்பவள்அதிகம்வெட்கப்படுபவள்.எனவேஅவளின்கூச்சத்தைநீக்குவதில்எல்லைகடந்துவிடாதீர்கள்.•அவளுக்குகஷ்டமானகோணங்களைதவிர்ந்துகொள்ளுங்கள்.நீங்கள்பருமனானஆளாகஇருந்தால்அவளின்நெஞ்சில்முழுமையாகசாய்ந்துஅழுத்தத்தைஏற்படுத்திசுவாசத்திற்குகஷ்டம்ஏற்படுத்தாதீர்கள்.
• அவளின்நோய்மற்றும்களைப்படைந்தவிஷயங்களைகவனத்தில்கொண்டுபொருத்தமானசந்தர்ப்பத்தைத்தேர்ந்தெடுங்கள்.
இரகசியங்களைப்பாதுகாத்தல
• படுக்கையறைவிஷயங்கள்மற்றும்அவளின்சொந்தப்பிரச்சினைகள்போன்றவற்றைபிறரிடம்வெளிப்படுத்தாதீர்கள்.
இறைவனுக்குகட்டுப்படும்விஷயங்களில்உதவியாகஇருப்பத
•தஹஜ்ஜத் (இரவு)தொழுகைக்காகஇரவின்கடைசிப்பகுதியில்எழுப்புங்கள்.
• உங்களுக்குத்தெரிந்ததிருக்குர்ஆன்அறிவைஅவளுக்கும்போதியுங்கள். •
காலைமற்றும்மாலைநேரங்களில்ஓதக்கூடியதிக்ர் (இறைநினைவுகளை)அவளுக்குபோதியுங்கள். (நபியவர்கள்காட்டித்தந்தவைகளைமட்டும்)
• இறைவனின்பாதையில்செலவுசெய்வதற்குஆர்வமூட்டுங்கள்.
• ஹஜ்மற்றும்உம்ராவிற்கு (பணம்மற்றும்உடல்) சக்திபெற்றிருந்தால்அழைத்துச்செல்லுங்கள்.
மனைவியின்குடும்பத்தினருக்கும்தோழிகளுக்கும்மரியாதைசெய்தல
•அவளின்பெற்றோர்கள்மற்றும்உறவினர்களைப்பார்க்கஅழைத்துச்செல்லுங்கள்.
• உங்களின்வீட்டுக்குவரஅவர்களுக்குஅழைப்புகொடுங்கள். அப்படிவரும்பொழுதுஅன்புடன்வரவேற்றுஉபசரியுங்கள். •
அவசியமானதருணங்களில்அவர்களுக்குஒத்தாசையாகஇருங்கள்.•பொருளாதாரம்மற்றும்உங்களின்சக்திக்குட்பட்டஉதவிகளைச்செய்யுங்கள்.
• உங்களுக்குமுன்மனைவிமரணித்துவிட்டால்நபியவர்களின்வழிமுறையைப்பேணிமனைவியின்குடும்பத்தினருக்கும்தோழிகளுக்கும்மனைவி (உயிருடன்இருக்கும்பொழுது) கொடுத்ததுபோல்கொடுத்துஅன்புபாராட்டுங்கள்.
இஸ்லாமியப்பயிற்ச
•கீழேகொடுக்கப்பட்டவைகளைஅறிந்துகொள்வதற்கும்பெற்றுக்கொள்வதற்கும்உங்களால்முடிந்தஉதவிகளைசெய்வது:
– இஸ்லாத்தின்அடிப்படை
– அவளின்பணிகள்மற்றும்உரிமைகள்
– படித்தல்மற்றும்எழுதுதல்
– இஸ்லாமியப்பாடங்களைமற்றும்அதன்நுணுக்கங்களைபடிப்பதற்காகஆர்வமூட்டுவது
– பெண்கள்சம்பந்தமானஇஸ்லாமியசட்டங்கள்
– வீட்டின்இஸ்லாமியநூலகத்திற்காகபுத்தகங்கள்மற்றும்கேஸட்டுகள்வாங்குவது.
மேன்மையானஅக்கற
•வெளியில்போகும்பொழுதுஇஸ்லாமியமுறைப்படிபர்தாஅணிந்திருக்கின்றாளாஎனக்கவனித்துக்கொள்வது.
• மஹரம்இல்லாதஆண்களின்மத்தியில்கலந்திருப்பதைக்கண்டிப்பது. (அவளின்சிறியமற்றும்பெரியதந்தைமகன்களாகஇருந்தாலும்சின்னம்மாபெரியம்மாமகன்களாகஇருந்தாலும்உங்களின்தம்பியாகஇருந்தாலும்தவறுதான்). •
அதிகப்படியானஅக்கறையைத்தவிர்ந்துகொள்வது.உதாரணமாக:
– அவளின்ஒவ்வொருபேச்சிலும்குற்றங்குறைகளைஆராய்ந்துகொண்டிருக்காதீர்கள். மனப்ப+ர்வமாகஇல்லாமல்வாய்தவறிக்கூடபேசியிருக்கலாம். –
அவசரவிஷயத்திற்காகஅருகாமையில்உள்ளஇடங்களுக்குப்போவதைதடுக்காதீர்கள். (ஆனால்ஹிஜாப்பேணப்படவேண்டும்)
– தொலைப்பேசிக்கு (நீங்கள்அருகில்இல்லையென்றால்) பதில்அளிப்பதைகண்டிக்காதீர்கள். (குழைந்துபேசக்கூடாதுஎன்றுஎச்சரிக்கைசெய்யுங்கள்)
பொறுமையும்சாந்தமும
•மணவாழ்வில்கணவன்மனைவிக்குஇடையேமனஸ்தாபங்கள்வருவதுசாதாரணவிஷயம்தான் (வீட்டுக்குவீடுவாசல்படிஎன்பதுபோலஒவ்வொருவீட்டிலும்இவைகள்ஒவ்வொருஉருவத்தில்உலாவருகின்றன).அதிகப்படியானபொறுப்புகளில்உட்படுத்துவதும்பிரச்சினைகளைபெரிதாக்குவதும்போன்றவைதான்திருமணபந்தத்தைமுறித்துவிடுகின்றது.•இறைவன்விதித்தவரம்புகளைமீறும்போதுகோபம்காட்டப்படவேண்டும்.உதாரணமாகதொழுகையைதாமதப்படுத்துதல்,புறம்பேசுதல்,தவிர்க்கப்படவேண்டியவிஷயங்களைடி.வியில்பார்த்தல்இதுபோன்றவை.
• உங்களின்விஷயங்களில்செய்ததவறுகளைபெருந்தன்மையுடன்மன்னித்துவிடுங்கள்.
தவறுகளைதிருத்துதல
•முதலில் (முழுமனதோடு)நல்லுபதேசம்செய்யுங்கள்.•அதிலும்திருந்தாவிட்டால்,தாம்பத்யத்தில்ஈடுபடாதுகட்டிலில்திரும்பிபடுத்துக்கொள்ளுங்கள். (உங்களின்கோபஉணர்வைஇவ்வாறுவெளிப்படுத்துவது)அதற்காகபடுக்கையறையைவிட்டுவெளியேறுவதோ,வீட்டைவிட்டுவெளியில்சென்றுவிடுவதோஅல்லதுஅவளிடம்பேசாமல்இருப்பதோஅல்ல.
• அதிலும்திருந்தாவிட்டால், கடைசிமுயற்சியாககாயம்ஏற்படாமல்இலேசாகஅடிக்கலாம் (அதற்குஅவள்தகுதியானவளாகஇருந்தால்மட்டும்).
– மனைவியைஅடிப்பதுநபிவழியில்தவிர்க்கப்படவேண்டியவிஷயம்என்றும்நபியவர்கள்மனைவியைஅடிப்பவர்களாகஇருக்கவில்லைஎன்பதையும்கணவர்தெரிந்துவைத்திருக்கவேண்டும்.
-மனைவி (எந்தகாரணமும்இன்றிதாம்பத்தியத்திற்குமறுத்தல்,தொடர்ந்துதொழுகையைஅதன்நேரத்தில்தொழாமல்இருத்தல்,கணவனின்அனுமதியின்றிவீட்டைவிட்டுஅதிகநேரத்திற்குவெளியில்செல்லுதல்அல்லதுகணவனுக்குஎங்கேசென்றிருந்தாள்என்பதைசொல்லமறுத்தல்இதுபோன்றவிஷயங்களில்)கட்டுப்படமறுத்தால்கணவர்இந்தஅனுமதியைபயன்படுத்தலாம்.
– குர்ஆனில் (4வதுஅத்தியாயம் 34-ம்வசனத்தில்) கூறப்பட்டதுபோல்அவளுக்குநல்லுபதேசம்செய்துபடுக்கையிலிருந்துவிலக்கிஅதில்திருந்தாவிட்டால்தான்இந்தஅடிக்கும்அனுமதியைகணவர்பயன்படுத்தலாம். –
காயம்உண்டாகும்படியோமுகத்திலோமற்றும்மென்மையானபகுதியிலோஅடிக்கக்கூடாது.
– செருப்பினால்அடிப்பதுபோன்றமானபங்கப்படுத்தும்செயல்களில்ஈடுபடக்கூடாது.
மன்னிப்பும்கண்டிப்பும்
•பெரியதவறுகளைமட்டும்கணக்கில்எடுங்கள்.
• உங்களின்விஷயத்தில்தவறுசெய்தால்மன்னித்துவிடுங்கள். இறைவனின்விஷயங்களில்தவறுசெய்தால்கண்டிக்கத்தவறாதீர்கள். •
தவறுசெய்யக்கூடியநேரங்களில்உங்களைமகிழ்ச்சியில்ஆழ்த்தியமற்றும்அவளின்நற்பண்புகளைஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள் (உங்களின்கோபம்குறையலாம்).
• எல்லாமனிதர்களும்தவறுசெய்யக்கூடியவர்கள்தாம். எனவேமன்னிக்கும்பக்குவத்தைவளர்த்துக்கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய்போன்றவைகளின்மனஉளைச்சல்களினால்தவறுகள்ஏற்பட்டிருக்கவாய்ப்புஉண்டு) •
சமையல்சரியில்லைஎன்றகாரணத்திற்காகமனைவியைகடிந்துகொள்ளாதீர்கள்.நபியவர்கள்சமையல்விஷயத்திற்காகமனைவியைகண்டித்ததேஇல்லை.பிடித்தால்சாப்படுவார்கள்,பிடிக்கவில்லைஎன்றால்சாப்பிடாமல்இருந்துவிடுவார்கள்தவிரஎந்தவிமர்சனமும்செய்யமாட்டார்கள்.
• தவறுகளைநேரிடையாகஅவளிடம்வெளிப்படுத்துவதற்குமுன்வேறுவழியில்நயமாகசுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால்சிலநேரத்தில்இதுபயனுள்ளதாகஇருக்கும்.
•அவமரியாதைசெய்யக்கூடியவகையில்திட்டுவதைதவிர்ந்துக்கொள்ளுங்கள்.•பிரச்சினைபேசிதீர்த்துக்கொள்ளக்கூடியதாகஇருந்தால்,தனிமைகிடைக்கும்வரைபொருத்திருங்கள்.
• உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும் வரை சற்று பொறுமை கொள்ளுங்கள்.