66. கேள்வி: ஹஜ்ஜுப்பெருநாளில் செய்யவேண்டிய சிறந்த அமல் எது?
பதில்: குர்பானிகொடுப்பதாகும். “துல்ஹஜ்பிறைபத்தில்மனிதன்செய்யும்குர்பானியைவிடவேறுஎந்தசெயலும் (அமலும்) அல்லாஹ்விடம்மிகவிருப்பமுள்ளதாகஇருக்கமுடியாது. குர்பானிகொடுக்கப்பட்டஆடுதனதுகொம்புடனும், குளம்புடனும், முடியுடனும்கியாமத்நாளில்வரும். அதன்இரத்தம்பூமியில்விழுவதற்குமுன்பேஅதுஅல்லாஹ்விடம்ஒப்புக்கொள்ளப்பட்டுவிடுகிறது. எனவே, (அல்லாஹ்வின்அடியார்களே!) பரிபூரணமானமனமகிழ்வுடன்குர்பானியைநிறைவேற்றுங்கள்” என்றுபெருமானார்ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம்அவர்கள்அருளியுள்ளார்கள்.
– அறிவிப்பாளர்: ஆயிஷாரளியல்லாஹ{ அன்ஹா, நூல்: திர்மிதீ, இப்னுமாஜா
67. கேள்வி: குர்பானியார்யார்கொடுக்கவேண்டும்?
பதில்: பருவமடைந்த, அறிவுத்தெளிவான, வசதிபெற்றமுகீமானஒவ்வொருமுஸ்லிமும்கொடுப்பதுவாஜிபாகும். (ஷாஃபிஈமதஹபில், “சுன்னத்முஅக்கதா” வலியுறுத்தப்பட்டசுன்னத்தாகும்.
68. கேள்வி: வசதிபெறுதல்என்றால்என்ன?
பதில்:ஜகாத்கொடுக்குமளவுக்குவசதிபெற்றிருக்கவேண்டும். (ஷாஃபிஈமதஹபின்படிதுல்ஹஜ் 10முதல் 13வரைஉள்ளநாட்களுக்குத்தேவையானஅத்தியாவசியசெலவுகள்போககுர்பானிபிராணிவாங்கும்அளவுக்குவசதிஉள்ளவர்மீதுகுர்பானிகொடுப்பதுசுன்னத்முஅக்கதாவாகும்.
69. கேள்வி: ஜகாத்தைப்போன்றேஅப்பொருளின்மீதுஒருவருடம்பூர்த்தியாகவேண்டுமா?
பதில்: இல்லை. ஜகாத்திற்கும், குர்பானிக்கும்இரண்டுவித்தியாசங்கள்உள்ளன.
ஜகாத்:
1.தங்கம்,வெள்ளி,வியாபாரப்பொருட்கள்,பணம்போன்றவற்றில்மட்டுமேநிஸாபைகணக்கிடப்படும்.
2. நிஸாபைஅடைந்துஅதன்மீதுஒருவருடம்பூர்த்தியாகிஇருக்கவேண்டும்.
குர்பானி:
1. இந்த (தங்கம், வெள்ளீ, பணம், வியாபாரப்பொருட்கள்) நான்கு
பொருட்கள்மூலம்நிஸாபைஅடைந்தாலும்கடமையாகும்.அதுமட்டுமின்ற
அத்தியாவசியத்தேவைபோகமீதமுள்ளநான்கல்லாதபொருட்களினபெறுமானத்தின்
மூலம்நிஸாபைஅடைந்தாலும்குர்பானிகடமையாகும். 3.வருடம்பூர்த்தியாகவேண்டும்என்றஅவசியம்இல்லை.இன்னும்சொல்லப
போனால், குர்பானியின்நாளான 10 முதல் 12 வரைஉள்ளமூன்றுநாட்களில்,
மூன்றாவதுநாளின்மாலைக்குள்ஒருவருக்குஇந்தநிஸாபுடையஅளவுக்கு
பொருள்ஏதாவதுஒருவழியில்கிடைத்துவிட்டாலும்அன்றையதினம்குர்பான கொடுப்பதுஅவர்மீதுவாஜிபாகும்.
70. கேள்வி: குர்பானிகொடுப்பதற்குள்ளநாட்கள்எவை?
பதில்:பிறை 10முதல் 12வரையுள்ளமூன்றுநாட்களாகும். (ஷாஃபிஈமதஹபின்முறைப்படி 13வரையுள்ளநான்குநாட்களாகும்)
71. கேள்வி: குர்பானியின்ஆரம்பநேரம்எப்போது?
பதில்:ஈதுத்தொழுகைநடத்தஷரீஅத்தில்அனுமதியில்லாதஅளவுகுக்கிராமமாகஇருந்தால்,துல்ஹஜ்பிறை 10ஆம்நாள்சுப்ஹ{ஏற்பட்டதிலிருந்துகுர்பானிநேரம்ஆரம்பமாகும்.நகரவாசிகள்பெருநாள்தொழுகைக்குமுன்னர்குர்பானிகொடுப்பதுகூடாது.தொழுகைக்குப்பின்னரேகொடுக்கவேண்டும்.அவ்வூரில்ஏதேனும்ஓர்இடத்தில்தொழுகைநடைபெற்றிருந்தாலும்போதும்.
72. கேள்வி: நகரவாசிகள்ஈதுத்தொழுகைக்குமுன்னரேகுர்பானியைஅறுத்துவிட்டால்என்னசெய்யவேண்டும?
பதில்:மீண்டும்ஒருபிராணியைதொழுகைக்குப்பின்னர்குர்பானிகொடுக்கவேண்டும்.
73. கேள்வி: குர்பானியுடையநாட்களில்குர்பானிகொடுப்பதற்குபதிலாகஅதற்குரியபணத்தில்வேறுவகையானதானதர்மங்கள்செய்தால்அதுகுர்பானியின்கடமைக்குஈடாகுமா?
பதில்:ஈடாகாது.இதுஅறவேகூடாது.அப்படிசெய்தால்அவர்குர்பானிகொடுக்காதகுற்றத்திற்குஆளாவார்.
74. கேள்வி: குர்பானிக்காகஅறுக்கஅனுமதிக்கப்பட்டுள்ளபிராணிகள்எவை?
பதில்:ஆடு,மாடு,ஒட்டகம்ஆகியமூன்றுமட்டும்தான்.இவற்றில்அனைத்துவகையும் (செம்மறி,வெள்ளாடு,பசு,எருது,எருமை)கூடும்.
75. கேள்வி: குர்பானியைஎந்தெந்தமுறையில்நிறைவேற்றலாம்?
பதில்:குர்பானியைதனித்தனியாகவும்,கூட்டாகவும்இருமுறைகளில்நிறைவேற்றலாம்.
76. கேள்வி: கூட்டுசேர்பவர்கள்அனைவரும்குர்பானியின்நிய்யத்வைத்திருக்கவேண்டுமா?
பதில்:அவசியமில்லை.ஆனால்,அனைவரின்நிய்யத்தும்வணக்கமாக (இபாதத்தாக)இருக்கவேண்டும்.யாரேனும்ஒருவர்இபாதத்தைநாடாமல்வெறும்இறைச்சிக்காகமட்டும்பங்குசேர்கிறாரோஅவரதுகுர்பானிநிறைவேறாது. (ஷாஃபிஈமதஹபின்படியார்எப்படிநிய்யத்வைத்தாலும்குர்பானிகூடிவிடும்)
77. கேள்வி: கடமையில்லாதோர்குர்பானிகொடுக்கலாமா? அதற்காககடன்வாங்கலாமா?
பதில்:கொடுக்கலாம்.நன்மைகிடைக்கும்.ஆனால்,கடனைத்திருப்பிசெலுத்தசிரமமானநபர்கடன்வாங்கிகுர்பானிகொடுப்பதுசிறந்ததல்ல.இருப்பினும்அப்படிசெய்தால்கூடிவிடும்.
78. கேள்வி: கடமையல்லாதநபர்குர்பானிக்காகபிராணிவாங்கிவிட்டால்அதன்சட்டம்என்ன?
பதில்:கடமையல்லாதநபர்குர்பானிகொடுப்பதற்காகபிராணியைவாங்கிவிட்டால்,அவர்அந்தபிராணியைகுர்பானிகொடுப்பதுவாஜிபாகிவிடும்.ஏனெனில்,அப்பிராணிநேர்ச்சைசெய்யப்பட்டதன்சட்டத்ததிற்குவந்துவிடும்.
79. கேள்வி: குர்பானிதோலின்சட்டம்என்ன?
பதில்:குர்பானிதோலைபதனிட்டுதானேபயன்படுத்திக்கொள்ளலாம்அல்லதுபிறருக்குஅன்பளிப்பாகக்கொடுக்கலாம்.அல்லதுஏழைகளுக்குசதகாவாககொடுக்கலாம்.விற்பதுகூடாது.அப்படிவிற்பனைசெய்துவிட்டால்அக்கிரயத்தைஏழைகளுக்குசதகாசெய்துவிடுவதுகடமையாகும்.
80. கேள்வி: தோலையாருக்குகொடுப்பதுகூடாது?
பதில்: 1.மஸ்ஜித்கட்டடப்பணி,மராமத்துபணிகளுக்காகவும், 2.அறுத்துஉறிப்பவர்,உதவியாளர்ஆகியோருக்குஊதியமாகவும், 3.முஅத்தின்,இமாம்ஆகியோருக்குசம்பளமாகவும்கொடுப்பதுகூடாது.
81. கேள்வி: தோலைமதரஸாக்களுக்குகொடுக்கலாமா?
பதில்:மதரஸாவின்கட்டுமானப்பணி,மராமத்துப்பணிக்கோகொடுக்காமல்அங்குபயிலும்மாணவர்களுக்காககொடுக்கலாம்.
82. கேள்வி: முஸ்லிம்அறுக்கும்போதுமாற்றுமதத்தவர்பிராணியைபிடித்திருந்தால்கூடுமா?
பதில்: கூடும். ஹலாலாகும். ஏனெனில், பிராணியைபிடித்திருப்பவர்பிஸ்மில்லாஹ்சொல்லவேண்டும்என்பதில்லை. மேலும், பிடித்திருக்கும்மாற்றுமதத்தவர்பிஸ்மில்லாஹ்சொன்னாலும்எந்தப்பயனும்ஏற்படப்போவதில்லை.
குறிப்பு:மேற்சொன்னசட்டம்பிராணியைபிடித்தல்என்றஉதவியைமட்டும்செய்தால்தான்.ஆனால்,அறுப்பவர்அறுக்கும்போதுகத்தியைவேகமாகசெலுத்தஅல்லதுஅறுப்பவரின்கைக்குவலுசேர்க்கஎன்பதுபோன்றஉதவிகளைசெய்தால்அப்போதுஉதவிசெய்பவர்பிஸ்மில்லாஹ்சொல்வதுஅவசியமாகும்.எனவே,அவ்வுதவியாளர்முஸ்லிமாகஇருப்பதுஅவசியமாகும்.இல்லாவிட்டால்அறுத்ததைசாப்பிடுவதுஹராமாகும்.
83. கேள்வி: பெண்கள்அறுத்ததைசாப்பிடலாமா?
பதில்:சாப்பிடலாம்.அதுஹலாலானதே.
84. கேள்வி: இரண்டுபேர், தவறுதலாகஒருவர்மற்றவரின்பிராணியைதன்னுடையதுஎனஎண்ணிஅறுத்துவிட்டால்என்னசட்டம்?
பதில்: இருவரின்குர்பானியும்றிறைவேறிவிடும். மேலும்யார்மீதும்தண்டம்இல்லை.
– (குர்பானிசம்மந்தப்பட்டபதில்கள்யாவும் “மனாருல்ஹ{தா” மாதஇதழில்மௌலவி, முஹம்மதுபாருக்காஷிஃபிஅவர்கள்அளித்தவையாகும்.)
85. கேள்வி: திருமணத்திலிருந்துநேர்ச்சைஃபாத்திஹாமற்றும்இதுபோன்றமற்றவிசேஷங்களில்ஆட்டுஇறைச்சி, கோழிஇறைச்சியைத்தான்உபயோகப்படுத்துகிறார்கள். மீன்இறைச்சியைஉபயோகிப்பதில்லை. மீன்உபயோகிப்பதில்மார்க்கத்தில்ஏதேனும்தடையுண்டா?
பதில:மார்க்கத்தில்எந்ததடையும்இல்லை.மனிதர்கள்ஏற்படுத்திக்கொண்டதடைதான்அது!
86. கேள்வி: அல்லாஹ்நபிமார்களையெல்லாம்ஏன்ஆடுகளையேமேய்க்கவைத்தான். மாடுகளைஒட்டகங்களைஏன்மேய்க்கவைக்கவில்லை?
பதில்: இதிலேஒருபெரியதத்துவமேஅடங்கியிருப்பதைகாணலாம். மாடுகளையும்ஒட்டகங்களையும்மேய்ப்பதுஎளிதானது. ஆனால், ஆடுகளைமேய்ப்பதுஅவ்வளவுஎளிதானதல்ல. ஆடுகளைஒருகட்டுக்கோப்புக்குள்நிலைப்படுத்துவதுஎன்பதுசாதாரணகாரியமல்ல. ஆடுகளின்இயற்கையானசுபாவம்என்னவென்றால், ஒருமந்தையைச்சார்ந்தஆடுகள்திடீரென்றுகுதித்தோடிப்போய், இன்னொருமந்தையுடன்சேர்ந்துகொள்ளும்.
இடையன்ஒருபக்கமாகஅதைஓட்டிச்செல்வான், ஆனால்அவைதிடீரென்றுமறுபக்கம்விழுந்தடித்துஓடிவிடும்.
மனிதர்களின்நிலையும்அப்படித்தான்.அவர்களுடையமனக்குரங்கு,திடீர்திடீரென்றுமாறிக்கொண்டேஇருக்கும்.மனிதர்கள்நேர்வழியைவிட்டுஷைத்தான்காட்டும்வழியில்செல்லஆரம்பிக்கும்போதுநபிமார்கள்அவர்களைநேர்வழியில்நடத்திக்கொண்டேசெல்வார்கள்.இதன்காரணமாகத்தான்அல்லாஹ்நபிமார்களைஆடுகளைமேய்க்கச்செய்தானோ!அல்லாஹ்வேஅனைத்தையும்நன்கறிந்தவன்.
87. கேள்வி: சுபுஹ{, ஜும்ஆ, தராவிஹ்போன்றதொழுகைகளுக்குப்பிறகுஇமாமத்செய்தஇமாமிடம்முக்ததிகள்பெரும்பாலோர்முஸாபஹாசெய்கிறார்களே, இதுசுன்னத்தானநடைமுறையா?
பதில்:நாற்பெரும்இமாம்களிடம்தொழுகைமுடித்தவுடன்இதுபோன்றுமுஸாபஹாசெய்வதுமக்ரூஹ்ஆகும்.
88. கேள்வி: ஹஜ்ஜுப்பெருநாள்அன்றுஅகீகாகொடுக்கலாமா?
பதில்:கொடுக்கலாம்.கூடும்.
89. கேள்வி: பராஅத்இரவன்றுபள்ளிஇமாம்தஸபீஹ்நஃபீல்ஜமாஅத்துடன்தொழவைத்தார். தொழுகைகூடுமா?
பதில்:தொழுகைகூடும்.எனினும்அவ்வாறுசெயததுமக்ரூஹ்தஹ்ரீம்ஆகும்.
90. கேள்வி: தொழுகைக்குஇகாமத்சொன்னவுடன்அதற்கும்பாங்குதுஆஓதவேண்டுமா? அல்லதுஹக்லாஇலாஹஇல்லல்லாஹ்முஹம்மதுர்ரசூலுல்லாஹ்என்றுசொன்னால்போதுமா?
பதில்:எதையும்சொல்லாமல்இருப்பதேஷரீஅத்.
91. கேள்வி: முஸ்லிம்களின்நிக்காஹ்பதிவேட்டில்மாற்றுமதநண்பர்களிடம்சாட்சிகையொப்பம்பெறலாமா?
பதில்:கூடாது.செல்லாது.
92. கேள்வி: ஃபர்ளானநோன்புமற்றும்ஹஜ்ஜைகுறிப்பிட்டநேரத்தில்நிறைவேற்றமாதவிலக்கைதடுக்கும்மாத்திரைசாப்பிடுவதுகூடுமா?
பதில்:பெண்கள்ஃபர்ளானநோன்புமற்றும்ஹஜ்கடமைகளைகுறிப்பிட்டநேரத்தில்நிறைவேற்றுவதற்காகஉடலுக்குதீங்குவிளைவிக்காததற்காலிகமானமாதவிடாய்தடுப்புமருந்துமாத்திரைகளைபயன்படுத்துவதுதடையில்லை. (-ஜதீத்ஃபிக்ஹ்மஸாயில்பாகம் 1,பக்கம்130)
93. கேள்வி: ஒருமுஸ்லிம்பெண்காஃபிர்ஒருவனைகாதலித்துகர்ப்பமாகிவிட்டாள். ஏழுமாதம்கழித்துஅவர்கள்நமதுமார்க்கசட்டப்படிதிருமணம்செய்துகொள்கிறார்கள். அவர்களுக்குபிறக்கும்குழந்தைமுஸ்லிமாகுமா?
பதில்:அக்குழந்தைமுஸ்லிமாகும்.
94. கேள்வி: வெள்ளிக்கிழமைஜும்ஆகுத்பாபிரசங்கத்தைஅந்தந்தபகுதிமொழிகளில்செய்வதுஷரீஅத்அடிப்படையில்கூடுமா?
பதில்: ஜும்ஆஉடையகுத்பா, நாயகம் (ஸல்) அவர்களுத்மற்றசஹாபாக்களும்அரபிமொழியிலேயேஒதிஇருப்பதால்மிம்பர்மீதுகுத்பாவைஅரபியிலேயேஓதவேண்டும்.