உணர்வூட்டும் உபதேசம் – 001 Posted on August 17, 2008 by admin எவர் மறுமையின் விளைச்சலை விரும்புகிறாரோ, அவருக்கு அந்த விளைச்சலை நாம் அதிகரிக்கச் செய்கின்றோம். எவர் இம்மையின் விளைச்சலை விரும்புகின்றாரோ, அவருக்கு அதனை இம்மையிலேயே அளிக்கின்றோம். ஆனால் மறுமையில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. – திருக்குர்ஆன் 42:20