The most beautiful names belong to Allah: so call on him by them. (7:180)7-180 அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள் Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah: for without doubt in the remembrance of Allah do hearts find satisfaction. (13:28) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
தூய்மையாளன்
 | உண்மையான அரசன்
 | நிகரற்ற அன்புடையோன்
 | அளவற்றஅருளாளன்
 | மிகைத்தவன்
 | இரட்சிப்பவன்
 | அபயமளிப்பவன்
 | சாந்தி அளிப்பவன்
 | | ஒழுங்கு செய்பவன் 
| படைப்பவன் 
| பெருமைக்குரியவன் 
| அடக்கியாள்பவன் 
| | கொடைமிக்கவன் 
| அடக்கி ஆள்பவன் 
| மிக மன்னிப்பவன் 
| உருவமைப்பவன் 
| | கைப்பற்றுபவன் 
| நன்கறிந்தவன் 
| வெற்றியளிப்பவன் 
| உணவளிப்பவன் 
| | கண்ணியப்படுத்துபவன் 
| உயர்வளிப்பவன் 
| தாழ்த்தக்கூடியவன் 
| விரிவாக அளிப்பவன் 
| | அதிகாரம் புரிபவன் 
| பார்ப்பவன் 
| செவியுறுபவன் 
| இழிவுபடுத்துபவன் 
| | சாந்தமானவன் 
| உள்ளூர அறிபவன் 
| நுட்பமானவன் 
| நீதியாளன் 
| | மிக உயர்ந்தவன் 
| நன்றி அறிபவன் 
| மன்னிப்பவன் 
| மகத்துவமிக்கவன் 
| | விசாரணை செய்பவன் 
| கவனிப்பவன் 
| பாதுகாப்பவன் 
| மிகப்பெரியவன் 
| | அங்கீகரிப்பவன் 
| காவல் புரிபவன் 
| சங்கைமிக்கவன் 
| மகத்துவமிக்கவன் 
| | பெருந்தன்மையானவன் 
| நேசிப்பவன் 
| ஞானமுள்ளவன் 
| விசாலமானவன் 
| | பொறுப்புள்ளவன் 
| உண்மையாளன் 
| சான்று பகர்பவன் 
| மறுமையில் எழுப்புபவன் 
| | புகழுடையவன் 
| உதவி புரிபவன் 
| ஆற்றலுடையவன் 
| வலிமை மிக்கவன் 
| | உயிரளிப்பவன் 
| மீளவைப்பவன் 
| உற்பத்தி செய்பவன் 
| கணக்கிடுபவன் 
| | உள்ளமையுள்ளவன் 
| என்றும்நிலையானவன் 
| என்றும்உயிரோடிருப்பவன் 
| மரிக்கச் செய்பவன் 
| | தேவையற்றவன் 
| அவன் ஒருவனே 
| தனித்தவன் 
| பெருந்தகை மிக்கவன் 
| | பிற்படுத்துபவன் 
| முற்படுத்துபவன் 
| திறமை பெற்றவன் 
| ஆற்றலுள்ளவன் 
| | அந்தரங்கமானவன் 
| பகிரங்கமானவன் 
| அந்தமுமானவன் 
| ஆதியானவன் 
| | மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் 
| நன்மை புரிபவன் 
| மிக உயர்வானவன் 
| அதிகாரமுள்ளவன் 
| | அரசர்களுக்கு அரசன் 
| இரக்கமுடையவன் 
| மன்னிப்பளிப்பவன் 
| பழி வாங்குபவன் 
| | சீமான்-தேவையற்றவன் 
| ஒன்று சேர்ப்பவன் 
| நீதமாக நடப்பவன் 
| கண்ணியமுடையவன் சிறப்புடையவன் 
| | பலன் அளிப்பவன் 
| தீங்களிப்பவன் 
| தடை செய்பவன் 
| சீமானாக்குபவன் 
| | நிரந்தரமானவன் 
| புதுமையாக படைப்பவன் 
| நேர்வழி செலுத்துபவன் 
| ஒளி மிக்கவன் 
| | மிகப்பொறுமையாளன் 
| வழிகாட்டுபவன் 
| உரிமையுடைவன் 
|
|