Home செய்திகள் முக்கிய நிகழ்வுகள் சென்னையில் ஜாஹிர் நாயக்!
சென்னையில் ஜாஹிர் நாயக்! Print E-mail
இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி 17, 18 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் சென்னையில் உரையாற்ற இருக்கிறார்.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.

எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

சகோதரர்களே,

உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!

தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!

அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!!!