| சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள்! |
|
|
|
அ.தி.மு.க: 3 பேர் 1. எஸ். அப்துர்ரஹீம் (ஆவடி)
2. முஹம்மத் ஜான் (ராணிப்பேட்டை) 3. என். மரியம் பிச்சை (திருச்சி மேற்கு) ம.ம.க: 2 1. ஜவாஹிருல்லாஹ் (ராமநாதபுரம்) 2. அஸ்லம் பாட்சா (ஆம்பூர்) தி.மு.க: 1
1. மைதீன்கான் (பாளையங்கோட்டை)
முழு தேர்தல் முடிவுகள்...
அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல் அதிமுக 1.ஸ்ரீரங்கம்2.ராசிபுரம் 3.கோவை தெற்கு 4.அறந்தாங்கி 5.பழனி 6.நாகப்பட்டினம் 7.செய்யூர் 8.சீர்காழி 9.குளித்தலை 10.வீரபாண்டி 11.கன்னியாகுமரி 12.கிருஷ்ணராயபுரம் 13.கிணத்துக்கடவு 14.தொண்டாமுத்தூர் 15.அம்பாசமுத்திரம் 16.தஞ்சை 17.மதுராந்தகம் 18.ஒரத்தநாடு 19.பல்லடம் 20.உடுமலை 21.உளுந்தூர் பேட்டை 22.சங்ககிரி 23.பூந்தமல்லி 24.சைதாப்பேட்டை 25.தியாகராயநகர் 26.சாத்தூர் 27.பொள்ளாச்சி 28.ஈரோடுமேற்கு 29.ஆலங்குடி 30.கடையநல்லூர் 31.நாகர்கோவில் 32.சோழவந்தான் 33.அந்தியூர் 34.பெருந்துறை 35.மொடக்குறிச்சி 36.மணப்பாறை 37.ஊட்டி 38.விராலிமலை 39.மேட்டுப்பாளையம் 40.பூம்புகார் 41.ஏற்காடு 42.திருச்சி கிழக்கு 43.உத்திரமேரூர் 44.சிவகாசி 45.ராஜபாளையம் 46.திருப்பூர் வடக்கு 47.தாராபுரம் 48.அவினாசி 49.துறைமுகம் 50.ராயபுரம் 51.ஆர்.கே.நகர் 52.காஞ்சீபுரம் 53.கரூர் 54.நாமக்கல் 55.சேலம் மேற்கு 56.குமாரபாளையம் 57.ஆத்தூர் 58.திருச்சி மேற்கு 59.ஜோலார்பேட்டை 60.திருப்பத்தூர் 61.கீழ்பெண்ணாத்தூர் 62.ஆற்காடு 63.ராணிப்பேட்டை 64.திண்டிவனம் 65.திருமயம் 66.மயிலம் 67.நத்தம் 68.தூத்துக்குடி 69.விளாத்திகுளம் 70.ஸ்ரீவைகுண்டம் 71.பவானி 72.கந்தர்வகோட்டை 73.கோபி 74.வில்லிவாக்கம் 75.மாதவரம் 76.காங்கேயம் 77.பல்லாவரம் 78.திரு.வி.க.நகர் 79.மயிலாப்பூர் 80.ஆயிரம்விளக்கு 81.கவுண்டம் பாளையம் 82.புவனகிரி 83.வேதாரண்யம் 84.நன்னிலம் 85.இடைப்பாடி 86.போடிநாயக்கனூர் 87.ஓமலூர் 88.மடத்துக்குளம் 89.திருவையாறு 90.கோவில்பட்டி 91.அருப்புக்கோட்டை 92.மணச்சநல்லூர் 93.தாம்பரம் 94.வாசுதேவநல்லூர் 95.கள்ளக்குறிச்சி 96.திருமங்கலம் 97.பாலக்கோடு 98.முசிறி 99.சங்கரன்கோவில் 100.பாபநாசம் 101.நெய்வேலி 102.விழுப்புரம் 103.முதுகுளத்தூர் 104.பரமக்குடி 105.துறையூர் 106.சோழிங்கநல்லூர் 107.பொன்னேரி 108.திருவொற்றியூர் 109.அண்ணாநகர் 110.ஆவடி 111.ஸ்ரீபெரும்புதூர் 112.திருப்போரூர் 113.கோவை வடக்கு 114.சிங்காநல்லூர் 115.மதுரைவடக்கு 116.ஆலங்குளம் 117.வேலூர் 118.காட்டுமன்னார் கோவில் 119.பாப்பி ரெட்டிபட்டி 120.வாணியம்பாடி 121.திருவள்ளூர் 122.வேளச்சேரி 123.திருப்பத்தூர் 124.மதுரை மேற்கு 125.சங்கராபுரம் 126.வானூர் 127.ஊத்தங்கரை 128.சேலம் தெற்கு 129.கடலூர் 130.அரக்கோணம் 131.மதுரை கிழக்கு 132.அரியலூர் 133.பெரம்பலூர் 134.கிருஷ்ணகிரி 135.பர்கூர் 136.அம்பத்தூர் 137.குறிஞ்சிப்பாடி 138.ஆண்டிப்பட்டி 139.நெல்லை 140.மேலூர் 141.வேடசந்தூர் 142.மானாமதுரை 143.கலசப்பாக்கம் 144.போளூர் 145.வந்தவாசி 146.செய்யாறு 147.காரைக்குடி
தே.மு.தி.க 1.ரிஷிவந்தியம் 2.திருக்கோவிலூர் 3.விருதுநகர் 4.செங்கல்பட்டு 5.திருச்செங்கோடு 6.விருகம்பாக்கம் 7.ஈரோடுகிழக்கு 8.செங்கம் 9.கெங்கவல்லி 10.மதுரைமத்தி 11.சேந்தமங்கலம் 12.ஆலந்தூர் 13.திட்டக்குடி 14.எழும்பூர் 15.ராதாபுரம் 16.திருப்பரங்குன்றம் 17.பண்ருட்டி 18.மயிலாடுதுறை 19.திருத்தணி 20.தர்மபுரி 21.பேராவூரணி 22.திருவெறும்பூர் 23.மேட்டூர் 24.சேலம் வடக்கு 25.சோளிங்கர் 26.விருத்தாசலம் 27.ஆரணி
சி பி எம் 1.கீழ்வேளூர் 2.மதுரை தெற்கு 3.பெரம்பூர் 4.திருப்பூர் தெற்கு 5.மதுரவாயல் 6.பெரியகுளம் 7.திண்டுக்கல் 8.சிதம்பரம் 9.அரூர் 10.விக்கிரவாண்
சி பி ஐ 1.திருத்துறைப்பூண்டி 2.வால்பாறை 3.குடியாத்தம் 4.ஸ்ரீவில்லிபுத்தூர் 5.பவானிசாகர் 6.புதுக்கோட்டை 7.சிவகங்கை 8.பென்னாகரம் 9.தளி
மனிதநேய மக்கள் கட்சி 1.ராமநாதபுரம் 2.ஆம்பூர்
புதியதமிழகம் 1.ஓட்டப்பிடாரம் 2.நிலக்கோட்டை
சமத்துவ மக்கள் கட்சி 1.தென்காசி 2.நாங்குனேரி
பார்வர்டுபிளாக் 1.உசிலம்பட்டி
இந்திய குடியரசு கட்சி 1.கே.வி.குப்பம்
கொங்கு இளைஞர் பேரவை 1.பரமத்தி வேலூர்
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்: திமுக 1. திருவாரூர்
2. குன்னூர் 3. பத்மநாபபுரம் 4. திருச்சுழி 5. கம்பம் 6. சேப்பாக்கம் 7. திருச்செந்தூர் 8. பாளையங்கோட்டை 9. காட்பாடி 10. திருவிடைமருதூர் 11. லால்குடி 12. கும்பகோணம் 13. அரவக்குறிச்சி 14. மன்னார்குடி 15. திருவாடானை 16. ஆத்தூர் 17. குன்னம் 18. வேப்பனப்பள்ளி 19. கொளத்தூர் 20. ஒட்டன்சத்திரம் 21. கூடலூர்
காங்கிரஸ் 1. விளவங்கோடு
2. கிள்ளியூர் 3. குளச்சல் 4. பட்டுக்கோட்டை 5. ஓசூர்
பா.ம.க 1. ஜெயங்கொண்டம்
2. செஞ்சி 3. அணைக்கட்டு சென்னை அதிமுக கோட்டை : 16 க்கு 14 இல் வெற்றி! சென்னை திமுகவின் கோட்டை என்பது பழங்கதையாகி விட்டது. மொத்தம் உள்ள 16 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 14 தொகுதிகள் கிடைத்துள்ளன. அதில் அதிமுகவுக்கு மட்டும் 11 தொகுதிகள் கிடைத்துள்ளன.
மற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை தேமுதிகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையும் பிடித்துள்ளன. திமுகவுக்கு சென்னையில் தற்போது கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
|



