Home செய்திகள் இந்தியா 5 மாநிலம் - முஸ்லிம் MLA 130 பேர்!
5 மாநிலம் - முஸ்லிம் MLA 130 பேர்! Print E-mail

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் 130 பேர் முஸ்லிம்கள். மொத்தத்தில் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற முஸ்லிம்களின் எண்ணிக்கையைவிட தற்போதைய சட்டசபைகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது, தமிழகத்தையும் புதுச்சேரியையும் தவிர்த்து!

தற்போது தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் மொத்தமுள்ள 854 MLA-க்களில் 130 பேர் முஸ்லிம்கள். (2011)

மாநிலங்கள் வாரியாக:

மாநிலங்கள்         / மொத்த MLA / முஸ்லிம்கள்-2006 / முஸ்லிம்கள்-2011

மேற்கு வங்காளம்      294------------------- 46 -------- ---------59

கேரளா             140--------------------25 -------------------36

அஸ்ஸாம்           126------------------- 25 -------------------28

தமிழ் நாடு          234------------------- 07 -------------------06

புதுச்சேரி            30------------------- 02---------------------01