| சிவில் சர்வீஸ்(IAS, IPS,IFS) தேர்வில் முஸ்லீம் மாணவர் முதலிடம் |
|
|
|
ஃபைஸலும் அவர் தந்தையும் சிவில் சர்வீஸ் (IAS, IPS, IFS) தேர்வில் கஷ்மீரைச்சேர்ந்த முஸ்லீம் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ். MBBS பட்டதாரியான அவர் இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி முதல் ரேங்கில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் விபரங்களுக்கு:
|




