| இல்லாளே இனியவளே! |
|
|
|
மாலையில் மனக்கும் மலர்மாலை நீ இரவில் மயங்கும் அல்லி நீ இதயத்தில் ஒளிரும் இன்ப வாழ்வு நீ
வாழும் காலம் முதல் வாழ்க்கை துணை நீ வாழ்க்கை எல்லாம் உன்னோடுதான் உயிரோடு கலந்த உறவு நீ
உறவாடு! கனிந்த இதயத்தோடு
மவுனத்தின் விழி துணை நீ மாலை தென்றலின் வழித்துணை நீ ஏழைகளுக்கு உதவிடும் வைகரைக் காற்று நீ
வசந்தகளின் வாசல் நீ
வாழும் காலம் முதல் வாழ்கை துணை நீ வாழ்க்கை எல்லாம் உன்னோடுதான் உன்னோடுதான் உயிர் வாழ்கின்றேன் உயிராய் நின்று! உறவாடுகின்றேன்.
இந்த கவிதை போதாதவர்களுக்கு......
இல்லாளே இனியவளே!
நீ கொடுக்கும் தேநீரில்
சர்க்கரை கடந்த ஒரு இனிப்பு
வாழ்வின் நகர்வுகளை புரிகையில் -
உன் மீதான அன்பே
காலத்திற்குமான
நீ மட்டுமே -
உன்னை விட எத்தனையோ பேர்
ஆனால் - இதயத்தையும் -
உனக்கான கனவுகள்
ஒவ்வொன்றிலும் – நீ
உனக்கொரு பூஜாடி போல்
அலுவலக அறை முழுதும்!
எனக்காக -
இதோ, உனக்காக என்னையும் நான் பத்திரப் படுத்திக் கொண்டேன் -
என் கண்ணாடியில் -
குழந்தை பிறந்தால் என்பார்கள்
மூன்று குழந்தை பெற்ற பின்பும்; பாசம் அவர்கள் மேல் கூடியதை விட
என்னை எல்லோரும்
உனக்காகவும் - வா; வந்து என்
சட்டி வழித்து சோறு போட்ட
சட்டி வழித்த சப்தம் கேட்டு நீயும் எனக்கு - மனதார நிறைத்துக் கொள்வேன்!! - வித்யாசாகர்
|




மனதினில் பூத்த மல்லிகை நீ
