Home கட்டுரைகள் கல்வி இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி Print E-mail

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி விளையாட்டு - தங்கும் விடுதி 

2010 - 2011 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ( தமிழ் மொழியுடன் உருது / ஆங்கிலம் மீடியம் ) இலவசக் கல்வியும் தங்குமிடமும் அளிக்கப்படுகிறது.

ஆர்வமுள்ள மாணவர்கள் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

அரசு மதரஸா ஆஜம் மேல்நிலைப்பள்ளி

779 அண்ணா சாலை

எல்.ஐ.சி. எதிரில்

சென்னை 600 002

போன் : 2841 2742

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30 மே 2010

தலைவர் : டாக்டர் சையத் எம்.எம். அமீன்

ஏழை மாணவர் இல்லம்

தொலைபேசி : 2848 1344

www.nidur.info